Mr kapil dev
இவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை - கபில் தேவ்!
இந்திய அணிக்கு மிக முக்கியமான பேட்ஸ்மேனாக உருவெடுத்து இருப்பவர் சூரியகுமார் யாதவ். குறிப்பாக 2022 ஆம் ஆண்டு இந்திய அணி பல்வேறு வெற்றிகளை பெற்றது என்றால் அதற்கு இவரது பங்களிப்பு முக்கிய காரணம்.
இதுவரை 23 போட்டிகளில் 800 ரன்களுக்கும் மேல் அடித்திருக்கிறார். ஒவ்வொரு தொடரிலும் தவறாமல் அரைசதம் அடித்து வருகிறார். குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சதம் விலாசினார். உலக கோப்பையிலும் பல்வேறு அணிகளால் கவனிக்க கூடிய வீரராக இருக்கிறார்.
Related Cricket News on Mr kapil dev
-
இந்திய அணிக்கு 30 சதவீத வாய்ப்பு மட்டுமே உள்ளது - கபில் தேவ்!
டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேற இந்திய அணிக்கு 30% தான் வாய்ப்பு இருப்பதாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் விளையாடாதீர்கள் - கபில் தேவ் சாடல்!
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது அழுத்தமாக இருந்தால் அதில் விளையாடாதீர்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவுறுத்தியுள்ளார். ...
-
கபில் தேவுடன் இணைந்து தோனி செய்த காரியம்; இணையத்தில் கலக்கும் காணொளி!
கபில் தேவ் உடன் சேர்ந்து எம்எஸ் தோனி கோல்ஃப் விளையாடும் காணொளி சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது. ...
-
தொடரும் மான்கட் ரன் அவுட் சர்ச்சை; ஐடியா கூறிய கபில் தேவ்!
மன்கட் ரன் அவுட் ஒவ்வொரு முறையும் சர்ச்சையாகும் நிலையில், அதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கபில் தேவ் ஒரு தீர்வு கூறியுள்ளார். ...
-
விராட் கோலி முன்பிருந்தது போல் அதிரடியாக செயல்படவில்லை - கபில் தேவ்!
தற்போதைய விராட் கோலியை விட கடந்த பத்து வருடங்களில் செயல்பட்ட விராட் கோலி தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி குறித்து மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்த கபில்தேவ்!
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் விராட் கோலி ஓய்வெடுப்பது எந்த வகையிலும் ஃபார்முக்கு திரும்புவதற்கு உதவாது என்று தெரிவித்துள்ள கபில் தேவ் நீக்கப்பட வேண்டியவரை ஓய்வு என்ற பெயரில் அணியிலிருந்து தேர்வு குழுவினர் விடுவிப்பதில் எந்த தவறுமில்லை என்று கூறியுள்ளார். ...
-
அஸ்வினுக்கு ஒரு நியாயம்; கோலிக்கு ஒரு நியாயமா? - கபில்தேவ்!
விராட் கோலியை ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இருந்து நீக்கி அவரை பெஞ்சில் உட்கார வைக்க வேண்டும் என காட்டமாகக் கூறியுள்ளார் கபில்தேவ். ...
-
இஷான் கிஷானுக்கு ஆதரவாகப் பேசிய கபில்தேவ்!
இந்திய இளம் வீரர் இஷான் கிஷான் மீது எழுந்த கடும் விமர்சனங்களுக்கு முன்னாள் வீரர் கபில் தேவ் பதிலடி கொடுத்துள்ளார். ...
-
IRE vs IND: சஞ்சு சாம்சன் பேட்டிங் குறித்து விமர்சித்த கபில்தேவ்!
விக்கெட் கீப்பிங்கில் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் சுமார்தான் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களை கடந்தது எவரெஸ்டில் ஏறியது போல் இருந்தது - சுனில் கவாஸ்கர்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை தான் கடந்த தருணத்தை நினைவு கூர்ந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர். ...
-
இந்திய சீனியர் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கபில்தேவ்!
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களான கோலி, ரோஹித் மற்றும் ராகுலுக்கு முன்னாள் கேப்டன் கபில்தேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
சச்சினுடன் அர்ஜுனை ஒப்பீடாதீர்கள் - கபில்தேவ்!
சச்சின் சாதித்தவற்றில் 50 சதவீதத்தையாவது சாதிக்க முடிந்தால் அது அர்ஜுனின் சாதனையாக இருக்கும் என்று கபில்தேவ் கூறியுள்ளார். ...
-
அஸ்வின் 500 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் - கபில் தேவ்!
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் 500 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என முன்னாள் கேப்டன் கபில் தேவ் விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
கோலி - கங்குலி மனதிறந்து பேச வேண்டும் - கபில் தேவ்
விராட் கோலியும் செளரவ் கங்குலியும் மனம் விட்டுப் பேசி கருத்துவேறுபாடுகளைக் களைய வேண்டும் என முன்னாள் வீரர் கபில் தேவ் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24