Mumbai cricket team
சுனில் நரைனைப் போல் பந்துவீசிய ஸ்ரேயாஸ் ஐயர் - வைரல் காணொளி!
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் பதவியேற்றதில் இருந்து இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பேட்டர்களையும் பந்துவீச்சாளர்களாக மாற்றி வருகிறார். அந்தவகையில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ரோஹித் சர்மா, ரியான் பராக் என பேட்டர்கள் அனைவரும் பந்துவீச்சிலும் அசத்தினர்.
மேற்கொண்டு இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் அனைவரும் பிசிசிஐ நடத்தும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் படியும் உத்திரவிட்டுள்ளார். இதனையடுத்து இந்திய அணி வீரர்கள் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் நிலையில், அதிலிருந்து ஒருசில வீரர்கள் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பாரம்பரியமிக்க புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன.
Related Cricket News on Mumbai cricket team
-
புஜ்ஜி பாபு கோப்பை தொடரில் விளையாடும் ஸ்ரேயாஸ் ஐயர்!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடவுள்ளார். ...
-
புஜ்ஜி பாபு கோப்பை தொடரில் விளையாடும் சூர்யகுமார் யாதவ்!
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சர்ஃப்ராஸை கானை எச்சரித்த மும்பை தேர்வுக்குழு உறுப்பினர்!
சர்பராஸ் கானின் இந்த பேட்டிக்கு, மும்பை அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் மிலிந்த ரீஜ் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022/23: இரட்டை சதம் விளாசிய ரஹானே; ரசிகர்கள் கொண்டாட்டம்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணியில் பிரபல வீரர் அஜிங்கியா ரஹானே இரட்டைச் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: மும்பை, ஹைதராபாத் அணிகள் வெற்றி!
விஜய் ஹசாரே போட்டியில் பிகார் அணிக்கு எதிரான தமிழக அணியின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ...
-
சையித் முஷ்டாக் அலி கோப்பை: த்ரில் வெற்றியுடன் கோப்பையைக் கைப்பற்றியது மும்பை!
சையித் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணி முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது. ...
-
மும்பை அணியிலிருந்து விலகி கோவாவிற்காக விளையாட தயாராகும் ஆர்ஜுன் டெண்டுல்கர்!
சச்சின் டெண்டுல்கரின் மகனும் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளரும் அர்ஜுன் டெண்டுல்கர், உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணியிலிருந்து கோவா அணிக்கு மாறுகிறார். ...
-
ரஞ்சி கோப்பை: மும்பை அணியில் இடம்பிடித்த அர்ஜுன் டெண்டுல்கர்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பிடித்துள்ளார். ...
-
மும்பை அணியின் பயிற்சியாளராக முசும்தார் நியமனம்!
மும்பை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக அமோல் முசும்தார் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24