Muneeba ali
WC Qualifier: வங்கதேசத்தையும் வீழ்த்தி தொடர் வெற்றியில் பாகிஸ்தான்!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் ஃபர்ஹான ஹக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீராங்கனை திலாரா அக்தர் 13 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு களமிறங்கிய ஷர்மின் அக்தர் 24 ரன்களுக்கும், கேப்டன் நிகர் சுல்தானா ஒரு ரன்னிலும், நஹிதா அக்தர் 19 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தானர். அதன்பின் ஜோடி சேர்ந்த ரிது மோனி மற்றும் பஹிமா கதும் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Muneeba ali
-
WC Qualifier: ஸ்காட்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAKW vs SAW, 3 T20I: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
PAKW vs SAW, 2nd T20I: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வங்கதேசம்!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: சமாரி அத்தபத்து அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை!
Womens Asia Cup T20 2024: பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இலங்கை மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மகளிர் ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டிகும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: இலங்கை அணிக்கு 141 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்!
Womens Asia Cup T20 2024: இலங்கை மகளிர் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி 141 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: குல் ஃபெரோஸா அதிரடியில் யுஏஇ-யை வீழ்த்தியது பாகிஸ்தான்!
Women's Asia Cup 2024: ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: நேபாளை பந்தாடி பாகிஸ்தான் அணி வெற்றி!
Womens Asia Cup T20 2024: நேபாள் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
NZW vs PAK, 2nd T20I: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: முனீபா அலி அபார சதம்; பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
அயர்லாந்து மகளிர் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பகிஸ்தான் மக்களிர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24