My ipl
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் நடப்பு தொடரில் தொடர்ச்சியான 4 தோல்விகளுக்கு பிறகு, கடந்த போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தி, தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று நடைபெறும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
போட்டி தகவல்கள்
Related Cricket News on My ipl
-
ஐபிஎல் 2022: தினேஷ் கார்த்திக்கை பாராட்டிய டூ பிளெசிஸ்!
பெங்களூர் அணிக்காக தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தினேஷ் கார்த்திக்கை பெங்களூர் அணியின் கேப்டனான டூ பிளெசிஸ் வெகுவாக் பாராட்டி பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: நாட்டிற்காக மீண்டும் விளையாட வேண்டும் - தினேஷ் கார்த்திக்
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க மிக கடுமையாக முயற்சித்து வருவதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி!
மின்னல் வேகத்தில் வந்த பந்தை லாபகமாக கேட்ச் பிடித்துவிட்டு தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவிடம் மகிழ்ச்சி புன்னைகையுடன் காண்பித்தார் விராட் கோலி. ...
-
ஐபிஎல் 2022: தொடர் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் - ரோஹித் சர்மா!
மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விகளுக்கு தானே பொறுப்பேற்று கொள்வதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் திருவிழா 2022: பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2022: டெல்லியைப் பந்தாடியது ஆர்சிபி!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: லலித் யாதவின் அபார த்ரோ; நடையைக் கட்டிய விராட்!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மேக்வெல், தினேஷ் கார்த்திக் அதிரடி; டெல்லிக்கு 190 டார்கெட்!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: முரளிதரன் மிகப்பெரிய லெஜண்ட் - டேல் ஸ்டெய்ன் புகழாரம்!
கேகேஆர் - சன்ரைசர்ஸ் இடையேயான போட்டியில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து, முரளிதரன் மிகப்பெரிய லெஜண்ட் என்று டேல் ஸ்டெய்ன் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆட்டமிழந்த விரக்தியில் இஷான் கிஷன் செய்த காரியம்; நடவடிக்கை பாயுமா?
லக்னோ அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த விரக்தியில் இஷான் கிஷான் எல்லைகோட்டில் பேட்டால் ஓங்கி அடித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2022: 6ஆவது தோல்வியை சந்தித்தது மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, இந்த சீசனில் தொடர்ச்சியாக தனது 6ஆவது தோல்வியைச் சந்தித்தது. ...
-
ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் அபார சாதனை!
ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் ஒரு மாஸ் சாதனையை செய்துள்ளார். இதன் மூலம் அவரை ரசிகர்கள் லெஜண்ட் கில்லர் என்று போற்றி வருகின்றனர். ...
-
ஐபிஎல் 2022: கேஎல் ராகுல் அபார சதம்; மும்பைக்கு 200 இலக்கு!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பேண்ட்ஸில் லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லிக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47