Najmul hossain shanto
BAN vs AFG, Only Test: ஆஃப்கானை 546 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் சாதனை!
ஆஃப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து, ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணிக்காக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடும் நட்சத்திர வீரர்கள் யாரும் பெரிதாக இடம்பெறவில்லை.
ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை வஙக்தேசஅணியின் துவக்க ஆட்டக்காரர் முகமதுல் ஹசன் ஜாய் நிதானமாக எதிர்கொண்டு 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் இன்னொரு முனையில் நின்று அதிரடி காட்டிய நஜ்முல் ஹுசைன் 175 பந்துகளில் 23 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 146 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதமூலம் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 382 ரன்கள் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணியின் நிஜாத் மசூத் ஐந்து விக்கட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
Related Cricket News on Najmul hossain shanto
-
BAN vs AFG, Only Test: ஆஃப்கானிஸ்தானை பந்தாடும் வங்கதேசம்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 370 ரன்கள் முன்னிலைப் பெற்று வலிமையான நிலையில் உள்ளனர். ...
-
BAN vs AFG, Only Test: நஜ்முல் ஹொசைன் சதம்; வலிமையான முன்னிலையில் வங்கதேசம்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
BAN v IRE: நஹ்முல் ஹுசைன் சதத்தால் அயர்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம்!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BAN vs IRE, 2nd ODI: சதமடித்து அசத்திய முஷ்பிக்கூர்; அயர்லாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தது வங்கதேசம்!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 350 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs ENG, 3rd Test: உலக சாம்பியனை ஒயிட்வாஷ் செய்தது வங்கதேசம்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வங்கதேச அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒயிட்வாஷ் வெற்றியைப் பெற்றுள்ளது. ...
-
BAN vs ENG, 2nd T20I: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது. ...
-
BAN vs ENG, 3rd ODI: வங்கதேசத்தை 246 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 247 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs ENG, 1st ODI: வங்கதேசத்தை 209 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs IND 1st Test: நங்கூரமாய் நிற்கும் வங்கதேச வீரர்கள்; பந்துவீச்சில் தடுமாறும் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 119 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை 127 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 127 ரன்களில் சுருண்டது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவை கடைசி பந்தில் வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்திற்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்தது. ...
-
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை 150 ரன்களில் சுருட்டியது ஜிம்பாப்வே!
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NZ vs BAN, 1st Test: நிதானத்தைக் கடைப்பிடிக்கும் வங்கதேசம்!
வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 328 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24