Nitish rana
மீண்டும் அரங்கேறிய ராணா - ஷோகீன் மோதல்; வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரின் 16அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 22ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது. இந்தப் போட்டியில் மும்பை அணிக்காக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மற்றும் டூவன் யான்சன் ஆகியோர் அறிமுகமாகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கொல்கத்தா அணி சார்பாக ஜெகதீசன் - குர்பாஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. தமிழக வீரர் ஜெகதீசன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த வெங்கடேஷ் ஐயர் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். பவர் பிளே ஓவர்களை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட வெங்கடேஷ் ஐயர், அடுத்தடுத்து சிக்சர் மற்றும் பவுண்டர்களை விளாசி தள்ளினார். இதனால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
Related Cricket News on Nitish rana
-
ஒவ்வொரு போட்டியிலும் ரிங்கு சிங் இதை செய்வார் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது - நிதீஷ் ராணா!
ரிங்கு சிங் மட்டுமல்ல எவராலும் போட்டிக்கு போட்டி 5 சிக்சர்கள் அடித்து வெற்றி பெற்றுக் கொடுக்க முடியாது, அவரிடம் இருந்து எதிர்பார்ப்பதும் சரியானதும் அல்ல என்று போட்டி முடிந்த பிறகு அளித்த பேட்டியில் நிதிஷ் ராணா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: கேகேஆரை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மற்ற ஸ்பின்னர்களை விட கூடுதலான வித்தை ஒன்று இருக்கிறது - நிதிஷ் ராணா!
சுயாஷ் சர்மா, சாதாரணமான ஸ்பின்னர் தான், ஆனால் அவரிடம் இருக்கும் இந்த கூடுதலான வித்தை மற்ற ஸ்பின்னர்களை விட வித்தியாசமாக காட்டுகிறது என நிதிஷ் ராணா பேசியுள்ளார். ...
-
கேப்டன் பதவி குறித்து நிதிஷ் ராணா ஓபன் டாக்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடாத காரணத்தால் அந்த அணியின் தற்காலிக கேப்டனாக நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: கேகேஆர் அணியின் கேப்டனாக நிதிஷ் ராணா நியமனம்!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக அந்த அணியின் புதிய கேப்டனாக நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
IND vs SA: வாய்ப்பு மறுக்கப்பட்ட விரக்த்தியில் நிதிஷ் ராணா!
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணியில் நிதிஷ் ராணாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பும்ரா வேகத்தில் சரிந்தது கேகேஆர்; மும்பைக்கு 166 டார்கெட்!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ரிங்கு சிங் அதிரடியில் ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: நிதிஷ் ராணாவை முன்கூட்டியே களமிறக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
கொல்கத்தா அணி நிதிஷ் ராணாவை பயன்படுத்தும் விதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கோபம் காட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ராணா அரைசதத்தால் தப்பிய கேகேஆர்; டெல்லிக்கு 147 டார்கெட்!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 147 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ரஸ்ஸலின் இறுதிநேர அதிரடி; ஹைதராபாத்திற்கு 176 டார்கெட்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: விதிகளை மீறியதாக பும்ரா, ராணா மீது குற்றச்சாட்டு!
ஐபிஎல் தொடரின் நடத்தை விதிகளை மீறியதாக ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் நிதீஷ் ராணாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs SL : ஐந்து அறிமுக வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: ராகுல் சஹார், போல்ட், குர்னால் அசத்தல்; கேகேஆரை வீழ்த்தியது மும்பை!
ஐபிஎல் 14ஆவது சீசனின் 5ஆவது லீக் போட்டி இன்று சென்னையில் நடைபெற்றது. இப்போட ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24