Nz cricket
PAK vs ENG, 1st Test: பாகிஸ்தானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயானமுதல் டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஷான் மசூத், அகா சல்மான் மற்றும் அப்துல்லா ஷஃபிக் ஆகியோரது சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 556 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஷான் மசூத் 151 ரன்களையும், அப்துல்லா ஷஃபிக் 102 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அகா சல்மான் 104 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
Related Cricket News on Nz cricket
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: ஒரு போட்டியில் இருந்து விலகும் ரோஹித் சர்மா!
எதிர்வரும் 2024-25 ஆம் ஆண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தவறவிடலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இந்தியாவிற்கு எதிராக அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாட உள்ளோம்- டாம் லேதம்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அச்சமற்ற கிரிகெட்டை விளையாடவுள்ளதாக நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: சேவாக்கின் சிக்ஸர் சாதனையை நெருங்கும் ரோஹித் சர்மா!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளையாடும் பட்சத்தில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். ...
-
IND vs BAN: மூன்றாவது டி20 போட்டியில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஹர்திக் பாண்டியா!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எல்எல்சி 2024: மணிப்பூர் டைகர்ஸ் வீழ்த்தி இந்தியா கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
மணிப்பால் டைகர்ஸ் அணிக்கு எதிரான எல்எல்சி லீக் போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது விண்டீஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 ரன்களை கடந்து இங்கிலாந்து அணி சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸில் மூன்றாவது முறையாக 800 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ...
-
யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பின்னுக்கு தள்ளிய நிதீஷ் ரெட்டி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக இளம் வயதில் அரைசதம் அடித்த நான்காவது வீரர் எனும் பெருமையை நிதீஷ் ரெட்டி பெற்றுள்ளார். ...
-
IND vs BAN: மூன்றாவது டி20 போட்டியில் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யவுள்ள இந்திய அணி!
வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒருசில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. ...
-
PAK vs ENG, 1st Test: முற்சதம் விளாசிய ஹாரி புரூக்; தோல்வியை தவிர்க்க போராடும் பாகிஸ்தான்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 115 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா வரிசையில் இணைந்த ஹர்திக் பாண்டியா!
சர்வதேச டி20 போட்டியில் 30+ ரன்கள் மற்றும் 3 கேட்ச்சுகளை எடுத்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பெற்றுள்ளார். ...
-
PAK vs ENG, 1st Test: அடுத்தடுத்து இரட்டை சதங்களை விளாசிய ஜோ ரூட், ஹாரி புரூக்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளனர். ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: இஷான் கிஷன் தலைமையிலான ஜார்கண்ட் அணி அறிவிப்பு!
எதிர்வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷான் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24