Nz cricket
ZIM vs NZ, 2nd Test: ஹென்றி, ஃபால்க்ஸ் பந்துவீச்சில் ஜிம்பாப்வேவை பந்தாடியது நியூசிலாந்து!
நியூசிலாந்து - ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று புலவாயோவில் உள்ள குயின்ஸ் போட்ர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியிம் பிராண்டன் டெய்லர் 44 ரன்களையும், தஃபத்ஸ்வா 33 ரன்களையும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 125 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், ஸகாரி ஃபால்க்ஸ் 4 விக்கெட்டுகளையும், மேத்யூ ஃபிஷர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் - டெவான் கான்வே இணை தொடக்கம் தந்தனர்.
Related Cricket News on Nz cricket
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
-
2nd Test, Day 2: கான்வே, ரச்சின், நிக்கோலஸ் சதம்; 600-ஐ கடந்த நியூசிலாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 601 ரன்களை குவித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 10ஆம் தேதி மார்ராரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
சஞ்சு சாம்சனை தேர்ந்தெடுக்க கேகேஆர் ஆர்வம் காட்டும் - ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் மினி ஏலத்தில் சஞ்சு சாம்சனை ஒப்பந்தம் செய்ய கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் அணி அதிக ஆர்வம் காட்டுவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைக்க காத்திருக்கும் மேக்ஸ்வெல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150+ சிக்ஸர்களை அடிக்கும் உலகின் ஐந்தாவது மற்றும் முதல் ஆஸ்திரேலிய வீரர் எனும் பெருமைய கிளென் மேக்ஸ்வெல் பெறவுள்ளார். ...
-
2nd Test, Day 1: ஜிம்பாப்வே பேட்டர்கள் சொதப்பல்; ரன் குவிப்பில் நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 125 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
துலீப் கோப்பை: மத்திய மண்டல அணி அறிவிப்பு; துருவ் ஜூரெலுக்கு கேப்டன் பொறுப்பு!
துலீப் கோப்பை தொடருக்கான மத்திய மண்டல அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டனாக துருவ் ஜூரெல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், முதல் ஒருநாள் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை டிரினிடாட் & டொபாகோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: சுப்மன், ஸ்டோக்ஸ், முல்டர் ஆகியோர் பரிந்துரை!
ஜூலை மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் வியான் முல்டர், சுப்மன் கில், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ...
-
WI vs PAK: வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி அறிவிப்பு; அல்ஸாரி ஜோசபிற்கு ஓய்வு!
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணியின் கேப்டனாக ஷாய் ஹோப்பும், துணைக்கேப்டனாக பிராண்டன் கிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
ஐபிஎல் 2026: ராஜஸ்தான் ராயல்ஸில் தொடரும் சஞ்சு சாம்சன்?
ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சனை விடுவிக்கும் மனநிலையில் இல்லை என்றும், வரவிருக்கும் சீசனில் மீண்டும் ராஜஸ்தான் அணிக்காக மட்டுமே விளையாடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் போட்ர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது ...
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47