Nz cricket
NZ vs IND: கிரிக்கெட் வல்லுநராக பணியாற்றும் தினேஷ் கார்த்திக்!
அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்திருந்தார். இந்தத் தொடரில் பாகிஸ்தான், நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக விளையாடி இருந்தார். அவருக்கு நியூஸிலாந்து தொடரில் விளையாட இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்தச் சூழலில் அவர் வலைதளம் மூலம் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் விளையாடும் முதல் டி20 போட்டி குறித்து கிரிக்கெட் வல்லுநராக தனது கருத்துகளை பகிர உள்ளதாக நேற்றைய தினம் அந்த தனியார் வலைதளம் அறிவித்திருந்தது. அதன்படி அவர் தற்போது தனியார் வலைதளத்தில் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேலுடன் இணைந்து தனது கருத்துகளை பகிர்ந்து வருகின்றார்.
இதற்கு முன்னர் கடந்த ஆண்டு இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர் வர்ணனையாளராக செயல்பட்டிருந்தார். கடந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடி இந்திய அணியில் தனக்கான இடத்தை தினேஷ் கார்த்திக் உறுதி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Nz cricket
-
இவ்வளவு அதிகமான பிரேக்குகள் எதற்கு..? - ராகுல் டிராவிட்டை விமர்சிக்கும் ரவி சாஸ்திரி!
இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அதிகமான பிரேக் எடுப்பதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார். ...
-
NZ vs IND:ஹர்திக் பாண்டியா அற்புதமான ஒரு தலைவர் - விவிஎஸ் லக்ஷ்மண் புகழாரம்!
இந்திய கிரிக்கெட் அணியின் பொறுப்பு கேப்டன் பாண்டியாவுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் லக்ஷ்மண் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
இந்தியா vs நியூசிலாந்து, முதல் டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வெல்லிங்டனில் இன்று நடக்கிறது. ...
-
டி20 கிரிக்கெட்டில் சாதனைப் படைக்க காத்திருக்கும் புவனேஷ்வர் குமார் - விவரம் இதோ!
நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் மூலம் இந்திய அணியின் சீனியர் வீரரான புவனேஷ்வர் குமார் மிகப்பெரும் சாதனை ஒன்றை படைக்கவுள்ளார். ...
-
பாபர் ஆசாம் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் - ஷாகித் அஃப்ரிடி!
பாபர் அசாம் டி20 கேப்டன் பதவியை கைவிட்டு, ஒருநாள் மற்றும் டெஸ்ட் உள்ளிட்ட நீண்ட வடிவங்களில் அணியை வழிநடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என அந்த அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷாகித் அஃப்ரிடி வலியுறுத்தியுள்ளார். ...
-
நியூசிலாந்து vs இந்தியா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வெல்லிங்டனில் நாளை நடக்கிறது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ஜெகதீசன், சாய் சுதர்சன் சதம்; தமிழக அணிக்கு மூன்றாவது வெற்றி!
கோவா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தமிழக அணியின் ஜெகதீசன், சாய் சுதர்சன் ஆகியோர் சதமடித்து அசத்தினர். ...
-
AUS vs ENG, 1st ODI: ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் அரைசதத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023:இதுபோல வதந்திகளைக் கிளப்பி விடும்போது நன்றாகத்தான் உள்ளது - அஷ்வின்!
என் அம்மா கூட என்னடா ஆர்ஆர் அணி உன்னை விடுவித்து விட்டார்களாமே எனக் கேட்டார். ஆமாம், என்னை விடுவிக்க இருக்கிறார்கள் என இணையத்தில் வைரலான வதந்தி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்தை இந்த இடத்தில் களமிறக்க வேண்டும் - ராபின் உத்தப்பா!
ரிஷப் பந்த் இந்திய அணியில் எந்த பேட்டிங் வரிசையில் களம் இறங்க வேண்டும் என்று இந்திய'அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ...
-
தனுஷ்கா குணத்திலகாவிற்கு பிணை வழங்கியது ஆஸ்திரேலிய நிதிமன்றம்!
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவுக்கு ஆஸ்திரேலியா நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸின் பேட்டிங் பயிற்சியாளராக வாசிம் ஜாஃபர் நியமனம்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இந்திய அணியில் ஏராளமான சூப்பர் ஸ்டார்கள் இடம் பெற்றுள்ளனர் - கேன் வில்லியம்சன்!
சீனியர் வீரர்கள் இந்த தொடரில் இடம் பெறவில்லை என்றாலும் அவர்களை அணியில் இருக்கும் இளம் வீரர்கள் அனைவருமே உண்மையான சூப்பர் ஸ்டார்கள் தான் என நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
AUS vs ENG, 1st ODI: மாலன் அதிரடி சதன்; ஆஸிக்கு 288 டார்கெட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 288 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24