Nz test
SA vs IND: ராகுல் டிராவிட்டிற்கு இருக்கும் சவால்கள் குறித்து பேசிய சபா கரீம்!
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றியும், 2வது டெஸ்ட்டில் தோல்வியையும் அடைந்தது.
அதிலும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டுமே சரியில்லை. 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து டெஸ்ட் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது. தொடரின் முடிவை கேப்டவுனில் நடக்கும் கடைசி டெஸ்ட் தான் தீர்மானிக்கும்.
Related Cricket News on Nz test
-
புஜாரா - ரஹானே மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது - கேஎல் ராகுல்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ரஹானே மற்றும் புஜாரா இருவரும் விளையாடுவார்கள் என் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
சச்சின் கருத்துக்கு வார்னே ஆதரவு!
சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் விடுத்த கோரிக்கை குறித்து ஐசிசி குழுவிடம் முறையிடுவதாக ஷேன் வார்னே கூறியுள்ளார். ...
-
புஜாரா, ரஹானே விசயத்தில் பல்டியடித்த கவாஸ்கர்!
புஜாரா, ரஹானே இருவருமே நம்பிக்கையை மீட்டெடுத்து வந்துவிட்டார்கள். அவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு வழங்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் திடீர் பல்டி அடித்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம்?
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 4ஆவது இடத்தில் நீடித்து வருகிறது. ...
-
ராகுலின் தவாறால் தான் இந்தியா தோற்றது - சுனில் கவாஸ்கர் விமர்சனம்!
இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுலின் தவறான உத்தியால் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் அதிக ரன்கள் எடுத்ததாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து அணிக்கு மீண்டும் பேரிழப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் காயம் காரணமாக விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவாக புதிய விதியை உருவாக்க வேண்டும் - சச்சின் டெண்டுல்கர்!
பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவாகப் புதிய விதிமுறையை உருவாக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
சிட்னி டெஸ்ட்: பேர்ஸ்டோவ் அபார சதம்; இங்கிலாந்து அணி அசத்தல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜானி பேர்ஸ்டோவின் அபார சதத்தால் இங்கிலாந்து அணி பெரிய ஸ்கோரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ...
-
ரபாடா பந்துவீச்சில் எந்த பேட்ஸ்மேனும் பக்கத்தில் வர முடியாது - டீன் எல்கர் புகழாரம்!
காகிசோ ரபாடாவின் பந்துவீச்சில் மட்டும் ஃபயர் வந்துவிட்டால் எந்த ஒரு பேட்ஸ்மேனும் பக்கத்தில் வர முடியாது என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND: இந்திய அணி தோல்வி குறித்து பேசிய கேஎல் ராகுல்!
முதல் இன்னிங்ஸில் நாங்கள் சரியாக விளையாடாததே எங்களது தோல்விக்கு முக்கிய காரணம் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்த் குறித்து விவாதிக்கப்படும் - ராகுல் டிராவிட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் ஆடிய விதம் குறித்து விவாதிக்கப்படும் என்று இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? - கேஎல் ராகுல் பதில்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: விராட் கோலி சறுக்கல்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 9 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ...
-
SA vs IND: மூன்றாவது டெஸ்டில் விஹாரிக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் - கவுதம் கம்பீர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ரஹானேவை நீக்கிவிட்டு விஹாரிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24