Advertisement
Advertisement

Nz vs aus

Sean Abbott out of Sri Lanka tour with fractured finger
Image Source: Google

SL vs AUS: ஆஸி வேகப்பந்து வீச்சாளர் விலகல்!

By Bharathi Kannan June 07, 2022 • 18:38 PM View: 357

ஆஸ்திரேலிய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இத்தொடரின் முதல் டி20 போட்டி கொழும்புவில் இன்று  தொடங்குகிறது. 

இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 தொடருக்கான் ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்துவீச்சாளார் சீன் அபேட் செர்க்கப்பட்டிருந்தார்.

Related Cricket News on Nz vs aus