Nz vs aus
சர்ச்சையான முகமது ரிஸ்வானின் ஆட்டமிழப்பு; ஐசிசியிடம் புகாரளிக்கும் பாகிஸ்தான்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில் 318 ரன்கள் எடுத்தது. அடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 264 ரன்கள் எடுத்தது. இரண்டாம் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 262 ரன்கள் குவித்து, பாகிஸ்தான் அணிக்கு 317 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது.
அதை சேஸிங் செய்த பாகிஸ்தான் அணி தொடர்ந்து விக்கெட்களை நழுவ விட்டது. ஒரு கட்டத்தில் 162 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இருந்தது. அப்போது களத்தில் முகமது ரிஸ்வான் மற்றும் ஆகா சல்மான் இருந்தனர். அவர்களை நம்பியே பாகிஸ்தான் அணி இருந்தது. ரிஸ்வான் 35 ரன்கள் எடுத்த நிலையில் பவுன்சர் பந்து ஒன்றை ஆடாமல் தவிர்க்க எண்ணி கைகளை பின்னே இழுத்தார்.
Related Cricket News on Nz vs aus
-
சர்வதேச கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க்!
ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். ...
-
நடுவரின் முடிவுகள் சரியாக இருந்திருந்தால் இப்போட்டியின் முடிவு வேறாக இருந்திருக்கும் - முகமது ஹபீஸ்!
முகமது ரிஸ்வானுக்கு நடுவர் வழங்கிய தீர்ப்பு தான் பாகிஸ்தானின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக இயக்குநர் மற்றும் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் விமர்சித்துள்ளார். ...
-
AUS vs PAK, 2nd test: பாட் கம்மின்ஸ் அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. ...
-
AUS vs PAK, 2nd Test: தடுமாறிய ஆஸ்திரேலியா; சரிவிலிருந்து மீட்ட மார்ஷ், ஸ்மித்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்துள்ளது. ...
-
லிஃப்டில் மாட்டிக்கொண்ட மூன்றாம் நடுவர்; சிரிப்பலையில் மெல்போர்ன் மைதானம்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் போது மூன்றாம் நடுவர் லிஃப்டில் சிக்கிக்கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்துயுள்ளது. ...
-
AUS vs PAK, 2nd Test: தடுமாறும் பாகிஸ்தான்; பந்துவீச்சில் அசத்தும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
தொடக்க வீரராக மார்கஸ் ஹாரிஸ் சரியான தேர்வாக இருப்பார் - டேவிட் வார்னர்!
என்னை பொறுத்த வரை தொடக்க வீரராக மார்கஸ் ஹாரிஸ் அந்த வரிசைக்கு சரியாக இருப்பார் என்று ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
மகள்களின் பெயரை எழுதி ஐசிசி பதிலடி கொடுத்த உஸ்மான் கவாஜா!
இஸ்ரேல், பாலத்தீன் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி அனைத்து உயிர்களும் சமம் என்று தனது ஷூவில் எழுத ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவஜாவுக்கு ஐசிசி தடை விதித்திருந்தது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான தொடக்கம்!
பாகிஸ்தானுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழபிற்கு 187 ரன்களைச் சேர்த்துள்ளது, ...
-
AUS vs PAK, 2nd Test: ஸ்டீவ் வாக்கின் சாதனையை முறியடித்து டேவிட் வார்னர்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் தற்போது இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான தொடக்கம்; மழையால் ஆட்டம் பாதிப்பு!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், இரண்டாவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் நடைபெறுகிறது. ...
-
AUS vs PAK, 2nd Test: 12 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிப்பு; ரிஸ்வானுக்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 12 பேர் அடங்கிய அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
AUS vs PAK: பாகிஸ்தான் அணியில் முகமது நவாஸ் சேர்ப்பு!
காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நௌமன் அலிக்கு பதிலாக முகமது நவாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47