Nz vs ban
இலங்கை vs வங்கதேசம், முதல் டெஸ்ட் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
SL vs BAN 1st Test, Dream11 Prediction: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது.
இதில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரானது 2025-27ஆம் ஆண்டிற்கான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெற உள்ளது. மேலும் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸின் கடைசி டெஸ்ட் தொடர் இது என்பதால் இத்தொடரின் மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Nz vs ban
-
SL vs BAN: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
அடுத்த 12 மாதங்களுக்கு வங்கதேச அணியின் ஒருநாள் கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் நியமனம்!
எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் முதல் வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து புறக்கணிக்கப்படும் பாபர், ரிஸ்வான், ஷாஹீன்?
வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து முகமது ரிஸ்வான், பாபர் ஆசாம், ஷாஹீன் அஃப்ரிடி தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
இலங்கை டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக நஜ்முல் நியமனம்!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs BAN, 3rd T20I: முகமது ஹாரிஸ் சதம்; வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
பாகிஸ்தான் vs வங்கதேசம், மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
PAK vs BAN, 2ndT20I: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. ...
-
PAK vs BAN, 2ndT20I: ஃபர்ஹான், நவாஸ் அரைசதம்; வங்கதேசத்திற்கு 202 டார்கெட்!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் vs வங்கதேசம், இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி இன்று லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
PAK vs BAN, 1st T20I: ஹசன் அலி, ஷதாப் அபாரம்; வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
PAK vs BAN, 1st T20I: வங்கதேசத்திற்கு 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் vs வங்கதேசம், முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகும் முஷ்தஃபிசூர் ரஹ்மான்!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணியில் இடம்பிடித்திருந்த முஸ்தஃபிசூர் ரஹ்மான் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஏஞ்சலோ மேத்யூஸ்!
எதிர்வரும் வங்கதேச டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47