Nz vs ind
SL vs IND: தொடரை வென்றது இலங்கை!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தவான், படிக்கல், சாம்சன், கெய்க்வாட், ராணா என அனைத்து முன்னணி பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
Related Cricket News on Nz vs ind
-
ENG vs IND : பிரித்வி, சூர்யா இங்கிலாந்து செல்வதில் நீடிக்கும் சிக்கல்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து காயத்தால் விலகிய வீரர்களுக்கு மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களும் இங்கிலாந்துக்கு செல்லமுடியாத சூழல் உருவாகியுள்ளது. ...
-
IND vs SL : இலங்கை பந்துவீச்சில் சொற்ப ரன்களில் சுருண்ட இந்திய அணி!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி 81 ரன்களை மட்டுமே சேர்த்தது. ...
-
IND vs SL, 3rd T20I : டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!
இலங்கை அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
இத்தொடரில் இடம்பிடித்துள்ள அனைவரும் திறமையானவர்களே - ராகுல் டிராவிட்
இலங்கை அணிக்கெதிரான தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் அனைவரும் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க தகுதியானவர்கள் தான் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL : தொடரை வெல்வது யார்?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கொழும்புவில் நடைபெறுகிறது. ...
-
இந்த ஒரு விஷயம் என்னை பெருமை அடைய வைக்கிறது - ஷிகர் தவான்
நாங்கள் தோல்வியடைந்தாலும் எங்கள் வீரர்களின் செயல்பாடு என்னை பெருமை அடைய வைக்கிறது என இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
முதல் போட்டியிலேயே வரலாற்று சாதனை நிகழ்த்திய படிக்கல்!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான தேவ்தத் படிக்கல் வரலாற்றுச் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். ...
-
IND vs SL : பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை த்ரில் வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. ...
-
IND vs SL : பேட்டிங்கில் தடுமாறிய இந்தியா; இலங்கைக்கு 133 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கெதிரான 2ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 133 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs SL: டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ...
-
IND vs SL: குர்னால் பாண்டியாவல் நீடிக்கும் குழப்பம்; இன்றைய போட்டிக்கான பிளேயிங் லெவன் என்ன?
இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் குர்னால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் யார் யார் விளையாடுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
-
‘ரோஹித்தால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது’ - பிராட் ஹாக்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG : வாய்ப்பை இழக்கும் பிரித்வி, சூர்யா?
குர்னால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று உறுதியானதால் பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் பெரும் பிரச்னையில் சிக்கியுள்ளனர். ...
-
IND vs SL: குர்னால் பாண்டியாவிற்கு கரோனா; டி20 போட்டி ஒத்திவைப்பு!
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் குர்னால் பாண்டியாவிற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், இன்று நடைபெற இருந்த டி20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47