Nz vs pak t20
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலியின் ரொக்கார்ட்!
உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 17ஆம் தேதி முதல் உலகக் கோப்பை டி20 போட்டிகளானது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் முதலில் நடைபெற்ற தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்து தற்போது நேற்று முதல் சூப்பர் 12-சுற்று போட்டிகள் துவங்கியுள்ளன. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 2 போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒரு வெற்றி பெற்று கணக்கை துவங்கியுள்ளன.
Related Cricket News on Nz vs pak t20
-
எந்தவொரு சாதனையும் உடைக்கபட வேண்டியதே - பாபர் ஆசாம்!
உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ந்து தோற்கும் நிலைமையை மாற்றுவோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: எங்களது கோபம் இந்தியா மீது இல்லை; நியூசிலாந்து தான் இலக்கு - சோயிப் அக்தர்
பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடரை ரத்து செய்த நியூசிலாந்து மீதுதான் எங்களுக்குக் கோபம் உள்ளது, இந்தியா மீது அல்ல என முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இர்ஃபான் பதான் தேர்வு செய்த இந்திய அணி!
டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்திய அணியை இர்ஃபான் பதான் தேர்வு செய்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஸ்டெய்ன்!
டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்திய அணியை டேல் ஸ்டெய்ன் தேர்வு செய்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்ப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட மாட்டாது - ராஜீவ் சுக்லா!
இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் ரத்து செய்யப்பட மாட்டாது என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார். ...
-
இது வழக்கமான போட்டி தான்; மற்றபடி ஒன்றுமில்லை - விராட் கோலி!
இந்திய அணியை எளிதாக வீழ்த்தி விடுவோம் என பாகிஸ்தான் தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணி தான் வெற்றிபெற அதிக வாய்ப்பு - அசார் மஹ்மூத்!
டி20 உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் அசார் மஹ்மூத் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் அளவிற்கு இந்தியாவில் திறமையான வீரர்கள் இல்லை - அப்துல் ரஸாக்கின் சர்ச்சைப் பேச்சு!
பாகிஸ்தான் அளவிற்கு திறமையான வீரர்களை பெற்றிருக்காததால் தான் இந்தியா, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆட தயங்குவதாக பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரஸாக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ...
-
இந்தியாவை நிச்சயம் வீழ்த்துவோம் - ஹசன் அலி நம்பிக்கை!
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என பாகிஸ்தான்வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஆறாண்டுகளுக்கு பிறகு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்யும் பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை முடிந்த கையோடு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. ...
-
டி20 உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை எதிர்நோக்கும் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24