Odi cricket
ஒருநாள் கிரிக்கெட்டின் ஓவர்களை குறைக்க வேண்டும் - ஆடம் ஸாம்பா!
டி20 கிரிக்கெட்டுக்கு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் ஆர்வம் அதிகமாகி வருகிறது. இதனால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாக வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் நடு ஓவர்கள் சுவாரசியமில்லாமல் இருப்பதாகப் பலரும் கூறுகின்றன.
இதனால் ஒருநாள் கிரிக்கெட்டின் மவுசு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமில்லாமல், பென் ஸ்டோக்ஸ், ஆரோன் ஃபிஞ்ச் உள்ளிட்டு அதிரடி வீரர்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து டி20 போட்டிகளில் விளையாடுவதும் ஒருநாள் கிரிக்கெட்டின் வீழ்ச்சியை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
Related Cricket News on Odi cricket
-
ஒருநாள் கிரிக்கெட்டின் மவுசு குறைந்துவிட்டதா? - ரோஹித் சர்மாவின் பளீச் பதில்!
ஒருநாள் கிரிக்கெட் முடிந்துவிட்டதாகத் தான் நினைக்கவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
வாசிம் அக்ரமின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த சல்மான் பட்!
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அழிந்து வருவதாக கருத்து தெரிவித்திருந்த பாகிஸ்தான் ஜான்பவான் வாசிம் அக்ரமின் கருத்துக்கு சல்மான் பட் பதில் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் சரித்திரம் படைக்கும் இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது இந்திய அணி புதிய சரித்தரத்தை படைக்கப்போகிறது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக டிரைக் ரேட்டை வைத்திருக்கும் ஐந்து வீரர்கள்!
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்டிரைக் ரேட்டை கொண்டுள்ள ஐந்து வீரர்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.. ...
-
சர்வதேச கிரிக்கெட் கேப்டன்களின் சம்பளம் குறித்த பட்டியல்!
சர்வதேச கிரிக்கெட் கேப்டன்களில் அதிகம் சம்பளம் வாங்கும் வீரர்களின் டாப் 10 பட்டியலில்..! ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47