Ok tim
NZ vs PAK: ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஜேம்ஸ் நீஷம்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் சல்மான் அலி ஆகா அரைசதம் கடந்து அசத்தியதுடன் 51 ரன்களையும், ஷதாப் கான் 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேம்ஸ் நீஷம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Related Cricket News on Ok tim
-
NZ vs PAK, 5th T20I: டிம் செஃபெர்ட் அதிரடியில் பாகிஸ்தானை பந்தாடியது நியூசிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 4-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
NZ vs PAK, 4th T20I: பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை வென்றது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான 4ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
NZ vs PAK, 4th T20I: நியூசிலாந்து பேட்டர்கள் அதிரடி; பாகிஸ்தானுக்கு 221 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 221 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: அபார முன்னேற்றம் கண்ட நியூசிலாந்து வீரர்கள்!
ஐசிசி சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீச்சை பிரித்து மேய்ந்த டிம் செஃபெர்ட் - காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து வீரர் டிம் செஃபெர்ட் இமாலய சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
NZ vs PAK, 2nd T20I: செஃபெர்ட், ஆலன் அதிரடியில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
க்ளென் பிலீப்ஸை நினைவுபடுத்திய டிம் ராபின்சன் - காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் டிம் ராபின்சன் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
NZ vs PAK, 1st T20I: பாகிஸ்தானை பந்தாடி நியூசிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
NZ vs PAK: டிம் சௌதீ சாதனையை முறியடிப்பாரா ஷாஹீன் அஃப்ரிடி!
நியூசிலாந்து டி20 தொடரில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடவுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி சில சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
பாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; கேப்டனாக பிரேஸ்வெல் நியமனம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியின் கேப்டனகா மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
அனில் கும்ப்ளே, டிம் சௌதி சாதனையை முறியடிப்பாரா முகமது ஷமி?
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியின் மூலம் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
அதிரடியில் மிரட்டிய சச்சின் டெண்டுல்கர் - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி கேப்டன் சச்சின் டெண்டுல்கர் அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐஎல்டி20 2025 எலிமினேட்டர்: எம்ஐ எமிரேட்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ஷார்ஜா வாரியர்ஸ்!
எம்ஐ எமிரேட்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ...
-
பிபிஎல் 2024-25: ஜேக்கப் பெத்தெல் அதிரடி வீண்; ரெனிகேட்ஸை வீழ்த்தியது ஹரிகேன்ஸ்!
பிக் பேஷ் லீக் 2025: மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47