Ok tim
அசத்தலான கேட்சைப் பிடித்து அசத்திய டிம் டேவிட் - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டி ஆண்டிகுவாவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து பேட்டிங் செய்த நமீபியா அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் அந்த அணியின் கேப்டன் ஜெர்ஹார்ட் எராஸ்மஸை தவிர்த்து மற்ற எந்த வீரர்களும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கவில்லை.
இதன் காரணமாக நமீபியா அணியானது 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக எராஸ்மஸ் 36 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஜோஷ் ஹசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.
Related Cricket News on Ok tim
-
T20 WC 2024: மேக்ஸ் ஓடவுட் அரைசதம்; நேபாளை வீழ்த்தியது நெதர்லாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நேபாள் அணிக்கு எதிரான லீக் போட்டியில் நெதர்லாந்து அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
T20 WC 2024: நேபாள் அணியை 106 ரன்களில் சுருட்டியது நெதர்லாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணியானது 106 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்தை வீழ்த்தி அயர்லாந்து அணி த்ரில் வெற்றி!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அயர்லாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸை 144 ரன்களில் சுருட்டியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வைட் பந்தை அடிக்க டைவ் அடித்த டிம் செய்ஃபெர்ட் - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியின் போது நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட் புதிய முறையில் பந்தை அடிக்க முயன்ற காணொளி ஒன்று வைரலாகியுள்ளது. ...
-
PAK vs NZ 4th T20I: பாகிஸ்தான வீழ்த்தி நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 4ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மழையால் கவிடப்பட்டது பாகிஸ்தான் - நியூசிலாந்து ஆட்டம்!
தொடர் மழை காரணமாக பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இரண்டு பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது ...
-
ஐபிஎல் தொடரில் விளையாடும் நியூசிலாந்து வீரர்களுக்கு ஆதரவு கொடுத்த டிம் சௌதீ!
நியூசிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சொந்த நாட்டின் தொடரை தவறவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கு அந்த அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ பதிலடி கொடுத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: டிம் டேவிட், செஃபெர்ட் அபார ஆட்டம்; டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 235 இலக்கு!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 235 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: கிளாடியேட்டர்ஸை பந்தாடி கிங்ஸ் அபார வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
வாக்னரின் ஓய்வு முடிவை திரும்பப்பெற கூறும் நியூசிலாந்து? ஹின்ட் கொடுத்த சௌதீ!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு முடிவை அறிவித்த நெய்ல் வாக்னர் மீண்டும் அணிக்கு திரும்பலாம் என்று நியூசிலாந்து கேப்டன் டிம் சௌதீ தெரிவித்துள்ளார். ...
-
NZ vs AUS, 1st T20I: மார்ஷ், டேவிட் அதிரடி; பரபரப்பான ஆட்டத்தில் நியூசியை வீழ்த்தி ஆஸி த்ரில் வெற்றி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகிய ஹென்றி, செய்ஃபெர்ட்; பின்னடைவை சந்திக்கும் நியூசி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் டிம் செய்ஃபெர்ட், மேட் ஹென்றி ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
ரன் அவுட்டான அல்ஸாரி ஜோசப்; சர்ச்சைய கிளப்பிய நடுவரின் முடிவு!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் அல்ஸாரி ஜோசப் ரன் அவுட் செய்யப்பட்டும், கள நடுவர் அதற்கு அவுட் தர மறுத்த நிகழ்வு சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47