On day
#Onthisday: விண்டிஸை வீழ்த்தி முதல் உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்தியா!
இந்தியாவில் தற்போதுள்ள இளம் தலைமுறை கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலகக் கோப்பை என்றாலே 2011 இல் "லாங் ஆன்" திசையில் தோனி அடித்த சிக்ஸரும் நினைவுக்கு வரும். ஆனால் இதே நாளில் 38 ஆண்டுகளுக்கு முன்பு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, அப்போதைய கிரிக்கெட் ஜாம்பவான்களான வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது.
அப்போது நாடே இந்த வெற்றியை பெரும் கொண்டாட்டமாவே பார்த்தது. கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அப்போது வைக்கப்பட்ட செல்லப் பெயர் "கபில்ஸ் டெவில்ஸ்".
Related Cricket News on On day
-
#Onthisday: இங்கிலாந்து மண்ணில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றெடுத்த இந்தியா!
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றிய நாள் இன்று. ...
-
#Onthisday: 25 ஆண்டுகளுக்கு முன் லார்ட்ஸில் கங்குலி நிகழ்த்திய மேஜிக்!
தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு எல்லாம் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடிய போட்டியில் பதிலளித்தார். அப்போது முதல் எப்போதும் தன்னுடைய ஆட்டத்தின் மீது விமர்சனம் வந்தால் அதற்கு களத்தில் தன்னுடைய ருத்ரதாண்டவத்தின் மூலம் பதிலடி கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார் கங்குலி. ...
-
#Onthisday: ஒன் மேன் ஷோ காட்டிய கபில் தேவ்!
கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (ஜூன் 18, 1983) இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியில் கபில் தேவ் 175 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார். ...
-
‘இது வேற லவல் பிளானா இல்ல இருக்கு’ ஐசிசியின் ரிசர்வ் டே முறை; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அடுத்த திருப்பம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சமனில் முடிவடைந்தால் யார் சாம்பியன் என்ற கேள்விக்கு ஐசிசி விடையளித்துள்ளது. ...
-
பகலிரவு டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது - ஸ்மிருதி மந்தனா
பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய மகளிர் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ...
-
வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி!
இந்தாண்டு இறுதியில் இந்திய மகளிர் அணி வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
வெளியான ஆஷஸ் டெஸ்ட் அட்டவணை; மிகப்பெரிய மாற்றத்தை செய்துள்ள ஆஸி!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆஷஸ் எனப்படும் டெஸ்ட் தொடரின் அட்டவணை இன்று வெளியானது . ...
-
அன்னையர் தினம்: வாழ்த்துக்களை பகிர்ந்த ஜாம்பவான்கள்!
அன்னையர் தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, சச்சின் டெண்டுல்கர், டேவிட் வார்னர் ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ...
-
இரட்டை சதங்களின் நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் #HBDRohitSharma
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா இன்று தனது 34வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24