On england
டெஸ்ட் கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆண்டர்சன் சாதனை!
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி டிரென்ட்பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி 553 ரன்களையும், அதன்பின் முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 539 ரன்களும் எடுத்தன.
Related Cricket News on On england
-
வர்ணனையில் மோதிக்கொண்ட மொயின் அலி - அலெஸ்டர் குக்!
ஒரே நாட்டுக்காக விளையாடிய வீரர்கள் இப்படி நேரலை என்றும் கூட பாராமல் காரசாரமாக விவாதித்துக் கொண்டது இங்கிலாந்து ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
வில்லியம்சன் கேப்டன்சியிலிருந்து விலகவேண்டும் - சைமன் டௌல்!
நியூசிலாந்தின் வெற்றியை கருத்தில் கொண்டும், அவரின் பணிச்சுமையை கருத்தில் கொண்டும் விரைவில் டாம் லாதம் நியூசிலாந்தின் முழுநேரக் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்கும் சூழ்நிலையை உருவாக்கி விட்டதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் தெரிவிக்கிறார். ...
-
ENG vs NZ, 2nd Test: இரட்டை சதத்தை தவறவிட்ட மிட்செல்; நிலையான தொடக்கத்தில் இங்கிலாந்து!
நியூசிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களை எடுத்துள்ளது. ...
-
ENG vs NZ, 2nd Test: சதமடித்து மிரட்டிய மிட்செல், பிளெண்டல்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 412 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
ENG vs NZ, 2nd Test: மிட்செல், பிளெண்டல் அசத்தல்; வலிமையான நிலையில் நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 318 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
விராட் கோலி அவரையை ஏமாற்றி வருகிறார் - ரிக்கி பாண்டிங்!
விராட் கோலி சோர்வடையவில்லை என்று அவரை அவரே ஏமாற்றி கொண்டிருப்பதாக ஆஸி., முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ...
-
ENG vs NZ, 2nd Test: நியூசிலாந்து பயிற்சியாளர் வருத்தம்!
நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
கேன் வில்லியம்சன்னுக்கு கரோனா உறுதி; நியூசிலாந்துக்கு பெரும் பின்னடைவு!
நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் அவர் ஆடவில்லை. ...
-
மொயின் அலிக்கு இங்கிலாந்தின் உயரிய விருது!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மொயின் அலிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர்’ விருது வழங்கப்பட்டுள்ளது ...
-
இங்கிலாந்தின் மூத்த டெஸ்ட் வீரர் ஜிம் பார்க்ஸ் காலமானார்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட்டர் ஜிம் பார்க்ஸ் காலமானார். ...
-
நெதர்லாந்து தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
நெதர்லாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடும் 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
திருமண வாழ்க்கையில் இணைந்த இங்கிலாந்து வீராங்கனைகள்!
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் கேத்ரின் ப்ரண்ட் மற்றும் நடாலி ஸ்கிவர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ...
-
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சர்வதேச அனுபவமில்லாதவரை பயிற்சியாளராக நியமித்தது இங்கிலாந்து!
இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளுக்கான தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ மோட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 5 days ago