Or trophy
பிப்ரவரி 10 முதல் தொடங்கும் ரஞ்சி கோப்பை- பிசிசிஐ!
ரஞ்சி வரலாற்றில் முதல் முறையாக கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பைப் போட்டி கரோனா சூழல் காரணமாக நடத்தப்படாமல் கைவிடப்பட்டது. இந்த வருடப் போட்டி வழக்கமான அட்டவணைப்படி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய நிலையில் கரோனா பரவல் இந்தியாவில் அதிகமானதால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ரஞ்சி கோப்பைப் போட்டியின் முதல் பகுதியான லீக் ஆட்டங்கள், வரும் 10ஆம் தேதி முதல் மாா்ச் 15ஆம் தேதி வரை நடைபெறும் என மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது. லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த பிறகு நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் ஐபிஎல் போட்டிக்குப் பிறகு ஜூன் மாதம் நடைபெறவுள்ளன. நாக்அவுட் ஆட்டங்கள் மே 30 முதல் ஜூன் 26 வரை நடைபெறவுள்ளன.
Related Cricket News on Or trophy
-
ரஞ்சி கோப்பை குறித்து ரவி சாஸ்திரி கருத்து!
ரஞ்சி கோப்பைப் போட்டியை நடத்தாமல் இருந்தால் இந்திய கிரிக்கெட் முதுகெலும்பில்லாததாக ஆகிவிடும் என இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். ...
-
கரோனா அச்சுறுத்தல்: கூச் பெஹர் கோப்பை நாக் அவுட் போட்டிகள் ஒத்திவைப்பு!
கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கூச் பெஹர் கோப்பை தொடரின் நாக் அவுட் போட்டிகளை ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
கரோனா அச்சுறுத்தல்: ரஞ்சி கோப்பை, சிகே நாயுடு கோப்பை தொடர்கள் ஒத்திவைப்பு!
அதிகரித்து வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஞ்சி கோப்பை, சிகே நாயுடு கோப்பை கிரிக்கெட் தொடர்களை ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை: மும்பை அணியில் இடம்பிடித்த அர்ஜுன் டெண்டுல்கர்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பிடித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை: தமிழக அணியிலிருந்து தினேஷ் கார்த்திக், நடராஜன் நீக்கம்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணியிலிருந்து தினேஷ் கார்த்தி, நடராஜன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
கிரிக்கெட்டில் ரீ எண்ட்ரி கொடுக்கும் கேரளா எக்ஸ்பிரஸ்
நடப்பாண்டு ரஞ்சி கோப்பை தொடருக்கான கேரளா அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்த வெற்றி எங்களின் கூட்டு முயற்சிக்கான வெற்றி - ரிஷி தவான்!
ஹிமாச்சல் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதற்கு எங்களில் கடின உழைப்பே காரணம் என்று அந்த அணியின் கேப்டன் ரிஷி தவான் தெரிவித்துள்ளார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: முதல் பட்டத்தை வென்றது ஹிமாச்சல பிரதேசம்!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் ஹிமாச்சல பிரதேச அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி, முதல் முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: தினேஷ் கார்த்திக் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்தது தமிழ்நாடு!
ஹிமாச்சல பிரதேச அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 315 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ஆல்ரவுண்டராக கலக்கிய ரிஷி தவான்; இறுதியில் ஹிமாச்சல பிரதேசம்!
சர்வீஸ் அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஹிமாச்சல பிரதேச அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: அபாரஜித், வாஷிங்டன் அதிரடியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தமிழ்நாடு!
சவுராஷ்டிரா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ஷெல்டன் ஜாக்சன் சதம்; தமிழகத்திற்கு 311 இலக்கு!
தமிழ்நாடு அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா அணி 311 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: அரையிறுதில் தமிழ்நாடு - சவுராஷ்டிரா மோதல்!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு - சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது சவுராஷ்டிரா!
விதர்பா அணிக்கெதிரான விஜய் ஹசாரெ கோப்ப லீக் ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47