Pak vs nz
PAK vs NZ, 2nd ODI: மிட்செல் மீண்டும் சதம்; பாகிஸ்தானுக்கு 337 டார்கெட்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கிண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற டி20 தொடரை இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தன. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக சாட் பௌஸ் - வில் யங் இணை களமிறங்கினர்.
Related Cricket News on Pak vs nz
-
PAK vs NZ, 1st ODI: மிட்செல் அதிரடி சதம்; பாகிஸ்தானுக்கு 289 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 289 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs NZ, 5th T20I: சாப்மேன் அபார சதம்; தொடரை சமன் செய்தது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-2 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்தது. ...
-
PAK vs NZ, 4th T20I: சாப்மேன், பௌஸ் அரைசதம்; மழையால் ஆட்டம் பாதிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 164 ரன்களை எடுத்துள்ள நிலையில் மழை குறுக்கிட்டதான் காரணமாக ஆட்டம் தடைபட்டுள்ளது. ...
-
PAK vs NZ, 3rd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
PAK vs NZ, 3rd T20I: லேதம், நீஷம் அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAK vs NZ, 2nd T20I: நியூசிலாந்தை மீண்டும் வீழ்த்தியது பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
PAK vs NZ, 2nd T20I: பாபர் ஆசம் சதம்; நியூசிலாந்துக்கு 193 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs NZ, 1st T20I: ஹாரிஸ் ராவூஃப் அபாரம்; நியூசிலாந்தை பந்தாடியது பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
PAK vs NZ, 1st T20I: ஹாட்ரிக் வீழ்த்திய மேட் ஹென்றி; பாகிஸ்தான் 182 ரன்களுக்கு ஆல் அவுட்!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
பாகிஸ்தான் vs நியூசிலாந்து, முதலாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை லாகூரில் தொடங்குகிறது. ...
-
PAK vs NZ, 3rd ODI: கிளென் பிலீப்ஸ் அதிரடியில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
பாகிஸ்தான் vs நியூசிலாந்து, 3ஆவது ஒருநால் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை கராச்சியில் நடைபெறுகிறது. ...
-
PAK vs NZ,2nd ODI: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன்செய்தது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
PAK vs NZ, 2nd ODI: கான்வே அதிரடி சதம்; 261 ரன்களுக்கு நியூசி ஆல் அவுட்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 262 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24