Points table
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளி 4ஆம் இடத்திற்கு முன்னேறியது லக்னோ!
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்ற்ய் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணியில் அஜிங்கியா ரஹான் ஒரு ரன்னிலும், டேரில் மிட்செல் 11 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவும் 16 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ஷிவம் தூபே இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஷிவம் தூபே 66 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்களையும் சேர்க்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களைக் குவித்தது.
Related Cricket News on Points table
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது கேகேஆர்!
ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் கேகேஆர் அணி புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : சிஎஸ்கே, கேகேஆரை பின்னுக்கு தள்ளியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : குஜராத்தை வீழ்த்தி முன்னேற்றம் கண்டது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : ஆர்சிபியை பின்னுக்கு தள்ளியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : 6ஆம் இடத்திற்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்!
ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியில் அபார வெற்றியைப் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 6ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : ராஜஸ்தானை வீழ்த்தி முன்னேற்றம் கண்டது குஜராத்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. ...
-
பஞ்சாப் - ஹைதராபாத் போட்டிக்கு பின் ஐபிஎல் புள்ளி பட்டியலின் நிலை!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பின் ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் பெரிதளவில் மாற்றங்கள் இல்லை. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : சிஎஸ்கேவை முந்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளன. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : தொடர் வெற்றிகளால் முதலிடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : குஜராத்தை பின்னுக்கு தள்ளியது பஞ்சாப் கிங்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : ஹாட்ரிக் வெற்றிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது கேகேஆர்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் கேகேஆர் அணி ஐபிஎல் தொடர் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளியது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47