Prasidh krishna
‘இது தற்காலிக பரிசோதனையே’ - பேட்டிங் மாற்றம் குறித்து ரோஹித் சர்மா!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்தது. இதில் சூர்யகுமார் யாதவ் 64 ரன்களைச் சேர்த்தார்.
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 46 ஓவர்களில் 193 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 44 ரன்னில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா மிகவும் அபாரமாக பந்து வீசி 12 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். 6- வது போட்டியில் ஆடிய அவருக்கு இது சிறந்த பந்துவீச்சாகும்.
Related Cricket News on Prasidh krishna
-
IND vs WI, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs IND: இந்திய டெஸ்ட் அணியில் பிரசித் கிருஷ்ணா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
கரோனா தொற்றிலிருந்து மீண்ட பிரசீத் கிருஷ்ணா; நாளை இந்திய அணியுடன் இணைகிறார்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசீத் கிருஷ்ணாவிற்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
கேகேஆர் அணியைச் சேர்ந்த வீரருக்கு கரோனா உறுதி; இங்கிலாந்து தொடரில் பங்கேற்பது சந்தேகம்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணாவிற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ...
-
IND vs ENG: ஒருநாள் தொடரில் சூர்யகுமார், குர்னால், பிரதீஷ்-க்கு வாய்ப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் நடரஜான், அறிமுக வீரர்களான சூர்யகுமார் யாதவ், பிரதீஷ் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24