Premier league
நியூசிலாந்து தொடரிலிருந்து விலகிய டேவிட் வார்னர்!
ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. அதிலும் முதல் போட்டியில் கடைசி பந்தில் இலக்கை எட்டிய ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றிபெற்றது.
அதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 174 ரன்களுக்கே ஆல் அவுட்டான ஆஸ்திரேலிய அணி, அதன்பின் விளையாடிய நியூசிலாந்து அணியை 102 ரன்களுக்கு சுருட்டியதுடன், 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 நாளை ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Premier league
-
WPL 2024: பரபரப்பான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
WPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs யுபி வாரியர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்று யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
WPL 2024: பவுண்டரி மழை பொழிந்த கேப்ஸி, ரோட்ரிக்ஸ்; மும்பை இந்தியன்ஸுக்கு 172 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிசிசிஐ ஒப்பந்தத்தை இழக்கும் இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் - தகவல்!
ரஞ்சி கோப்பை தொடரில் இருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோரின் ஒப்பந்தங்களை பிசிசிஐ ரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் முகமது ஷமி!
கணுக்காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அறுவைசிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
காயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பையில் இருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயர்; உண்மையை அம்பலப்படுத்திய என்சிஏ!
காயத்தை காரணமாக கூறி ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: முதல் போட்டியில் மோதும் சிஎஸ்கே - ஆர்சிபி; அட்டவணை இன்று அறிவிப்பு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் - பலம், பலவீனம், டாப் வீராங்கனைகள் & போட்டி அட்டவணை!
கடந்த சீசனில் கோப்பையை தவறவிட்ட மரிஸான் கேப் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அணியின் பலம் மற்றும் பலவீனம் உள்ளிட்ட முழு விவரத்தையும் பார்க்கலாம். ...
-
சிபிஎல் தொடரில் புதிய அணியாக உருவான ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ்!
வெஸ்ட் இண்டீஸின் டி20 லீக் தொடரான சிபிஎல் தொடரில் ஜமைக்கா தலாவாஸுக்கு பதிலாக ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் என்ற புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது. ...
-
WPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பலம், பலவீனம், டாப் வீராங்கனைகள் & போட்டி அட்டவணை!
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஸ்மிருதி மந்தனா தலமையில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பலம் மற்றும் பலவீனம் உள்ளிட்ட முழு விவரத்தையும் பார்க்கலாம். ...
-
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் - பலம், பலவீனம், டாப் வீராங்கனைகள் & போட்டி அட்டவணை!
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் மற்றும் பலவீனம் உள்ளிட்ட முழு விவரத்தையும் பார்க்கலாம். ...
-
இந்திய அணியில் அசத்திய சர்ஃப்ராஸ்; ஐபிஎல் தொடரில் இடம் கிடைக்குமா?
இந்திய அணியில் இடம்பிடித்ததுடன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வரும் சர்ஃப்ராஸ் கான், நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் மாற்று வீரராக தேர்வு செய்யபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
யுஸ்வேந்திர சஹாலை ஏலத்தில் எடுக்காததற்கான காரணத்தை கூறிய மைக் ஹெசன்!
ஏலத்தின் சூழ்நிலை கருதி அன்று சாஹலை நாங்கள் வாங்கவில்லை என இரண்டு ஆண்டுகளுக்கு பின் ஆர்சிபி அணியின் முன்னாள் இயக்குனர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47