Premier league
WPL 2023: ஹர்லீன் தியோல் அதிரடி; யுபிக்கு 170 டார்கெட்!
மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்றுவரும் 3ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி அந்த அணிக்கு மேகனா - ஷோஃபியா டங்க்லி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டங்க்லி 13 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையி அதிரடியாக விளையாடிய மேகனாவும் 24 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய சதர்லேண்ட், சுஷ்மா வர்மா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on Premier league
-
WPL 2023: ஷஃபாலி வர்மாவை புகழந்த மெக் லெனிங்!
ஆர்சிபிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஃபாலி வர்மாவை அந்த அணியின் கேப்டன் மெக் லெனிங் பாராட்டியுள்ளார். ...
-
WPL 2023: நாரிஸ் பந்துவீச்சில் வீழ்ந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுருக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
WPL 2023: ஷஃபாலி, லெனிங் காட்டடி; சவாலை சமாளிக்குமா ஸ்மிருதி படை?
ஆர்சிபிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 224 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: அரைசதத்தைப் பதிவுசெய்து சாதனைப் படைத்த ஹர்மன்ப்ரீத்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அரைசதமடித்த முதல் வீராங்கனை எனும் சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் படைத்துள்ளார். ...
-
WPL 2023: ஹர்மன்ப்ரீத் அதிரடி அரைசதம; 207 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: முதல் போட்டிக்கான ஆட்டநேரம் மாற்றம்!
டபிள்யுபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டம் இரவு 7.30 மணிக்குப் பதிலாக இரவு 8 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WPL 2023: மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸீ லெவன் டிப்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
WPL 2023: டெல்லி கேப்பிட்டல்ஸின் கேப்டனாக மெக் லெனிங் நியமனம்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக மெக் லெனிங் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
WPL 2023:டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தைப் பெற்றது டாடா நிறுவனம்!
மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் கைல் ஜேமிசன்; பின்னடவை சந்திக்கும் சிஎஸ்கே!
காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் வரவுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: போட்டி அட்டவணை குறித்த அறிவிப்பு வெளியானது!
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான அட்டவணை எப்போது வெளியாகும் என்பது குறித்து பிசிசிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
-
களநடுவருடன் மீண்டும் வம்புக்கு நின்ற ஷகில் அல் ஹசன்!
வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கள நடுவருடன் கோபமாக நடந்துகொண்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2023: ஜூன், ஜூலையில் தொடரை நடத்த முடிவு; அறிமுகமாகும் புதிய விதிமுறைகள்!
டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது சீசன் அடுத்தாண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவுசெய்துள்ளது. ...
-
எல்பிஎல் 2022: மீண்டும் கோப்பையை தட்டிச்சென்றது ஜாஃப்னா கிங்ஸ்!
லங்கா பிரீமியர் லீக் தொடரில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜாஃப்னா கிங்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறை கோப்பையை வென்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24