Premier league
கிரிக்கெட் லீக்குகளில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்க பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் - ராபின் உத்தப்பா!
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இறுதி தொடரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் தோற்று இருந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரில் வலிமையான முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணியின் தொடர்ந்து இரு தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அணியில் யாருக்கு என்ன இடம் என்பதை தெரியாமல் இருப்பதும், சூழ்நிலைகளை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் தான். அதே சமயத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணியை எடுத்துக் கொண்டால் அவர்கள் இந்த டி20 தொடரில் பந்துவீச்சு பேட்டிங், ஃபீல்டிங் என எல்லாவற்றிலும் மிகச் சிறப்பான திட்டங்களோடு இருக்கிறார்கள்.
Related Cricket News on Premier league
-
எல்பிஎல் 2023: பாபர் ஆசாம் அபார சதம்; கலேவை வீழ்த்தியது கொழும்பு!
கலே டைட்டன்ஸுக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக டேனியல் விட்டோரி நியமனம்!
நடப்பாண்டும் படுதோல்வியைச் சந்தித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது புதிய பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் விட்டோரியை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
எல்பிஎல் 2023: ஜாஃப்னா கிங்ஸை 117 ரன்களில் சுருட்டியது கண்டி!
பி லௌவ் கண்டி அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜாஃப்னா கிங்ஸ் அணி 118 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எல்பிஎல் 2023: மெண்டிஸ் அதிரடி; தம்புலாவை வீழ்த்தியது கொழும்பு!
கொழும்பு ஸ்டிரைக்கர்ஸுக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் தம்புலா ஆரா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
எல்பிஎல் 2023: கலே டைட்டைன்ஸை வீழ்த்தி ஜாஃப்னா கிங்ஸ் அபார வெற்றி!
கலே டைட்டன்ஸுக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்பிஎல் 2023: செய்ஃபெர்ட் காட்டடி; 181 ரன்களை இலக்காக நிர்ணயித்து கலே!
பி லௌவ் கண்டி அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கலே டைட்டன்ஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எல்பிஎல் 2023: ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி தம்புலா ஆரா அணி அபார வெற்றி!
ஜாஃப்னா கிங்ஸிற்கு எதிரான எல்பிஎல் லீக் ஆடத்தில் தம்புலா ஆரா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்பிஎல் 2023: பதிரானா அசத்தல்; கண்டியை வீழ்த்தியது கொழும்பு!
பி லௌவ் கண்டி அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்பிஎல் 2023: தம்புலா அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது கலே!
எல்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 2ஆவது லீக் போட்டியில் தம்புலா ஆரா அணியை சூப்பர் ஓவர் முறையில் கலே டைட்டன்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
எல்பிஎல் 2023: கண்டிக்கு 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொழும்பு!
கண்டி அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எல்பிஎல் 2023: ஹிரிடோய் அரைசதம்; 173 ரன்களைச்சேர்த்தது ஜாஃப்னா கிங்ஸ்!
கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் முதல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜாஃப்னா கிங்ஸ் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஒரே ஒவரில் 7 சிக்சர்களை பறக்கவிட்ட ஆஃப்கான் வீரர்; ருதுராஜ் சாதனை சமன்!
காபூல் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் செதிகுல்லா அடல் ஒரே ஓவரில் 7 சிக்சர்களை விளாசி சாதனைப் படைத்துள்ளார். ...
-
இங்கிலாந்து குடியுரிமை பெறும் முகமது அமீர்; ஐபிஎல்-லில் பங்கேற்க திட்டம்!
வருகிற 2024ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் பிரிட்டிஷ் குடியுரிமை பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நான் எதிர்கொண்டதில் இவர்கள் மூவரும் தான் கடினமான பந்துவீச்சாளர்கள் - ஏபிடி வில்லியர்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டில் மிஸ்டர் 360 என்றழைக்கப்படும் ஏபிடி வில்லியர்ஸ், தான் விளையாடியதில் யார் மிகவும் கடினமான பந்துவீச்சாள்ர் என்பது குறித்து தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24