R ashwin
‘அஸ்வினை பயன்படுத்தாதது தவறுதான்’ -ரிக்கி பாண்டிங்
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனின் 7ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தனர். இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 147/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்துக் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவரில் இலக்கை அடைந்து 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் டெல்லி அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இருப்பினும், அவருக்கு நான்காவது ஓவர் வழங்கப்படவில்லை. மாறாக மார்க்கஸ் ஸ்டாய்னிஸிற்கு ஒரு ஓவர் வழங்கப்பட்டது. ஸ்டாய்னிஸ் சொதப்பலாக பந்துவீசியதால் அந்த ஒரு ஓவரில் 15 ரன்கள் வரை போனது. இது டெல்லி கேபிடல்ஸ் அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
Related Cricket News on R ashwin
-
'மும்பை இந்தியன்ஸ வின் பண்ண முடியாதா? நாங்களும் சண்ட செய்வோம்' - சவால் விடுக்கும் அஸ்வின்
மும்பை இந்தியன்ஸ் அணி ஒன்றும் வீழ்த்த முடியாத அணி இல்லையே. அனுபவம் வாய்ந்த, வலிமையான பேட்டிங் வரிசை உள்ள அணிதான் என்றாலும் நாங்களும் வலுவாகத்தான் இருக்கிறோம் என்று டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திர அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி விருது: பரிந்துரைப் பட்டியலில் அஸ்வின் !
பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24