R ashwin
சின்னக் கலைவாணர் விவேக் மறைவுக்கு சிஎஸ்கே இரங்கல்!
சின்னக் கலைவாணர் எனப் போற்றப்படும் ஜனங்களின் கலைஞன் பத்ம ஸ்ரீ விவேக் நெஞ்சுவலி காரணமாக நேற்று (ஏப்ரல் 16) சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு எக்மோ மருத்துவ முறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17) அதிகாலை 4.35 மணியளவில் காலமானார். இதனை மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரது இறப்புக்கு தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துவருகின்றனர்.
Related Cricket News on R ashwin
-
‘அஸ்வினை பயன்படுத்தாதது தவறுதான்’ -ரிக்கி பாண்டிங்
ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் அஸ்வினுக்கு நான்காவது ஓவரை வீச அனுமதிக்காதது தவறுதான் என டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
'மும்பை இந்தியன்ஸ வின் பண்ண முடியாதா? நாங்களும் சண்ட செய்வோம்' - சவால் விடுக்கும் அஸ்வின்
மும்பை இந்தியன்ஸ் அணி ஒன்றும் வீழ்த்த முடியாத அணி இல்லையே. அனுபவம் வாய்ந்த, வலிமையான பேட்டிங் வரிசை உள்ள அணிதான் என்றாலும் நாங்களும் வலுவாகத்தான் இருக்கிறோம் என்று டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திர அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி விருது: பரிந்துரைப் பட்டியலில் அஸ்வின் !
பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47