R sridhar
ஆஃப்கானிஸ்தான் அணியின் துணை பயிற்சியாளராக ஸ்ரீதர் நியமனம்!
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான உதவி பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆர் ஸ்ரீதரை நியமித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையையும் ஆஃப்கானிஸ்தான கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. முன்னதாக ஸ்ரீதர் கடந்த 2014 முதல் 2021 வரை இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தார்.
தற்போது 54 வயதான ஸ்ரீதர், இடது கை சுழற்பந்து வீச்சாளர், இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அதன்பின் கடந்த 2001 ஆம் ஆண்டு பயிற்சியாளர் பணியை தொடங்கிய அவர், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பணியாற்றினார். பிறகு 2014 உலகக் கோப்பையில் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட அணியிலும், ஐபிஎல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலும் பணியாற்றினார்.
Related Cricket News on R sridhar
-
டிஎன்பிஎல் 2023: திருச்சியை 117 ரன்களில் சுருட்டியது கோவை!
கோவை அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 118 ரன்களை மட்டுமே இழக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கோலி ரவி சாஸ்திரி செய்த தவறை தற்போதைய இந்திய அணி செய்ய கூடாது - ஆர் ஸ்ரீதர்!
விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் செய்த தவறை இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் செய்ய மாட்டார்கள் என நம்புகிறேன் என ஆர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி தற்போது நல்ல மனநிலையில் இருக்கிறார் - ஸ்ரீதர்!
விராட் கோலி மீண்டும் பழைய பார்மிற்கு திரும்புவதற்கு உதவிகரமாக இருந்தது அவருக்கு அளிக்கப்பட்ட ஓய்வு தான் என்று இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். ...
-
இந்த வீரரிடம் தோனியின் ஸ்டைல் உள்ளது - ஸ்ரீதர்!
ரிஷப் பந்திடம் நாம் சிறிதளவு தோனியின் ஸ்டைலை பார்க்க முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். ...
-
டிஎன்பிஎல் 2022 எலிமினேட்டர்: மதுரை பாந்தர்ஸை வெளியேற்றியது லைகா கோவை கிங்ஸ்!
டிஎன்பிஎல் 2022 தொடரின் எலிமினேட்டரில் மழையின் காரணமாக DLS முறையில் லைகா கோவை கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி இந்த சீஸனின் குவாலிஃபையர் 2க்கு முன்னேறியது. ...
-
ரவி சாஸ்திரியைத் தொடர்ந்து மேலும் இருவருக்கு கரோனா உறுதி!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியைத் தொடர்ந்து, பந்துவீச்சு மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்களுக்கும் கரோனா உறுதியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24