Rcb vs
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Lucknow Super Giants vs Royal Challengers Bengaluru Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இத்தொடரில் நாளை நடைபெறும் 59ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ரஜத் படிதர் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆர்சிபி அணி ஏறத்தாழ பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியாது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த வெற்றியானது மிகவும் அவசியமாகும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Rcb vs
-
சர்ச்சையை கிளப்பிய நடுவரின் முடிவு; ஏமாற்றமடைந்த டெவால்ட் பிரீவிஸ்!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர் டெவால்ட் பிரீவிஸ் விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இந்த போட்டி மிகவும் நெருக்கமான ஆட்டமாக இருந்தது - ரஜத் படிதார்!
பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்த விதமும், பந்து வீச்சாளர்கள் தங்களுடைய தைரியத்தைக் காட்டிய விதமும் மகிழ்ச்சியளிக்கிறது என ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளர். ...
-
தோல்விக்கான பழியை நான் ஏற்றுக்கொள்கிறேன் - எம் எஸ் தோனி!
நாம் அதிக யார்க்கர்களை வீச பயிற்சி செய்ய வேண்டும். நாம்மால் யார்க்கர்களை வீச முடியவில்லை என்றால், லோ டாஸ் பந்தை வீசுவது சிறந்த விஷயமாகும் என்று சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: மாத்ரே, ஜடேஜா அதிரடி வீண்; சிஎஸ்கேவை வீழ்த்தி ஆர்சிபி த்ரில் வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
14 பந்துகளில் அரைசதம்; சாதனை படைத்த ரொமாரியோ ஷெஃபெர்ட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி அணி வீரர் ரொமாரியோ ஷெஃபெர்ட் 14 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். ...
-
மீண்டும் அபாரமான கேட்சை பிடித்த டெவால்ட் பிரீவிஸ் - காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் டெவால்ட் பிரீவிஸ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: கோலி, பெத்தெல், ஷெஃபெர்ட் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 214 டார்கெட்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் சாதனைகளை குவித்த விராட் கோலி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் விராட் கோலி அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் தொடரில் வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் ஆர்சிபி வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ராயல் சேலஞ்சார்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 52ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் - பியூஷ் சாவ்லாவின் சாதனையை முறியடித்த புவனேஷ்வர் குமார்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர்கள் பட்டியலில் பியூஷ் சாவ்லாவின் சாதனையை முறியடித்து புவனேஷ்வர் குமார் புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
இது ஒட்டுமொத்த அணியின் செயல்திறன் - ரஜத் படிதார்!
நாங்கள் மைதானங்களைப் பார்த்து விளையாடும் அணி அல்ல. நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் என்று ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார். ...
-
இந்த போட்டியில் 10-15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - அக்ஸர் படேல்!
முதல் இன்னிங்ஸில் விக்கெட் சற்று கடினமாக இருந்தது என்று நினைத்தேன், ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் பனியின் தாக்கம் இருந்ததால் பேட்டிங் செய்ய அது எளிதாக மாறிவிட்டது என்று அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47