Rinku singh
அன்று பிராத்வெய்ட், இன்று ரிங்கு சிங் - கொண்டாடும் ரசிகர்கள்!
கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியை பார்த்து கிரிக்கெட் உலகமே அதிர்ந்து போனது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியின் கடைசி 2 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19ஆவது ஓவரில் 8 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. பின்னர் கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் அடுத்தடுத்து 4 சிக்சர்களை விளாசி அதிர்ச்சியை கொடுத்தார் பிராத்வெய்ட்.
பிராத்வெய்ட் செய்த சாகசத்தை பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் மிரண்டே போனார்கள். இனி கிரிக்கெட் உலகில் இப்படி ஒரு ஃபினிஷிங்கை யாராலும் கொடுக்க முடியாது என்று பெருமை கொண்டார்கள். ஆனால் அதனை விட சிறந்த ஃபினிஷிங்கை கொடுத்து சென்றுள்ளார் கேகேஆர் அணியின் இளம் வீரர் ரிங்கு சிங். கடைசி இரு ஓவர்களில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு, 43 ரன்கள் தேவைப்பட்டது. ரஷித் கான் ஹாட்ரிக்கால், ஆட்டம் முடிந்தது என்று ரசிகர்கள் நினைத்தனர்.
Related Cricket News on Rinku singh
-
ஐபிஎல் 2023: மோசமான சாதனைப்பட்டியளில் இடம்பிடித்த யாஷ் தயாள்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற பட்டியளில் யாஷ் தயாள் இடம்பிடித்துள்ளார். ...
-
என்னால் இதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது - ரிங்கு சிங்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று ஆட்டநாயகன் விருதை வென்ற ரிங்கு சிங் தனது அபார ஆட்டத்திற்கான காரணத்தை கூறியுள்ளார். ...
-
கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விளாசி வரலாற்று சாதனைப் படைத்த ரிங்கு சிங்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணியின் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விளாசும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: அடுத்தடுத்து 5 சிக்சர்கள்; குஜராத்தின் வெற்றியைப் தட்டிப்பறித்த ரிங்கு சிங்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி ரிங்கு சிங்கின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: தனது கடின காலங்கள் குறித்து மனம் திறந்த ரிங்கு சிங்!
காயம், அப்பாவின் தவிப்பு என கிரிக்கெட் களத்தில் ரிங்கு சிங் கடந்து வந்த பாதையை பார்ப்போம். ...
-
ஆட்டத்தை மாற்றிய எவின் லூயிஸ் கேட்ச் - காணொளி!
ஐபிஎல் தொடரிலிருந்து 2 முறை சாம்பியனான கொல்கத்தா அணி வெளியேறியது. ...
-
தான் விளையாடிய சிறந்த ஆட்டம் இது - ஸ்ரேயாஸ் ஐயர்!
லக்னோ அணிக்கு எதிரானப் போட்டியில் போராடி தோற்றநிலையில், அதுகுறித்த எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்துள்ள கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தான் விளையாடிய சிறப்பான ஆட்டங்களில் இதுவும் ஒன்று என கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: எழுதி வைத்து சொல்லி அடித்து ஆச்சர்யப்படுத்திய ரிங்கு சிங்!
நேற்றைய போட்டியில் நான் மிகச் சிறப்பாக பெரிய ரன்களை அடித்து ஆட்டநாயகன் விருதை வெல்வேன் என்ற உள்ளுணர்வு எனக்கு தோன்றியது. அதை 50 ரன்கள் என எனது கையில் எழுதி வைத்து மனதில் ஆழமாக பதித்துக் கொண்டேன் என ரிங்கு சிங் ...
-
ஐபிஎல் 2022: ரிங்கு சிங்கை புகழ்ந்த ஸ்ரேயாஸ் ஐயர்!
எதிர்காலத்தில் ரிங்கு சிங் அணிக்கு ஒரு சிறந்த சொத்தாக இருப்பார் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார். ...
-
ஐபிஎல் 2022: களநடுவரிடம் போராட்டம் நடத்திய சஞ்சு சாம்சன்!
நடுவரின் தவறான முடிவால் களத்திலேயே சஞ்சு சாம்சன் போராட்டம் நடத்தியது பரபரப்பை கிளப்பியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ரிங்கு சிங் அதிரடியில் ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ரிங்கு சிங் அரைசதத்தினால் தப்பிய உபி!
ஹிமாச்சல் அணிக்கெதிரான காலிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த உத்திர பிரதேச அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47