Rj saurabh
அமெரிக்க ஒருநாள் & டி20 அணி அறிவிப்பு; கோரி ஆண்டர்சன் அதிரடி நீக்கம்!
அமெரிக்க அணியானது வரும் ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நெதர்லாந்தில் நடைபெறும் ஐசிசி ஆடவர் உலகக்கோப்பை லீக் 2 ஒருநாள் தொடரில் நெதர்லாந்து மற்றும் கனடா அணிகளுடன் விளையாடவுள்ளது. அதனைத்தொடர்ந்து நெதர்லாந்தில் நடைபெறவுள்ள நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரிலும் பங்கேற்கவுள்ளது.
இந்நிலையில் இத்தொடர்களுக்கான அமெரிக்க அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக மொனாங்க் படேலும், துணைக்கேப்டானாக ஆரோன் ஜோன்ஸும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான கோரி ஆண்டர்சன் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on Rj saurabh
-
MLC 2024: சியாட்டில் ஆர்காஸை வீழ்த்தி வாஷிங்டன் ஃப்ரீடம் அணி அசத்தல் வெற்றி!
Major League Cricket 2024: சியாட்டில் ஆர்காஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
MLC 2024: ஸ்டீவ் ஸ்மித், நேத்ரவால்கர் அபாரம்; நியூயார்க்கை வீழ்த்தி வாஷிங்டன் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ...
-
T20 WC 2024, Super 8: டி காக் அரைசதம்; அமெரிக்க அணிக்கு 195 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது 195 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதலிரண்டு ஓவர்களில் ஜாம்பவான்களை வீழ்த்திய நேத்ரவல்கர் - வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் அமெரிக்க வீரர் சௌரவ் நேத்ரவல்கர் தனது முதல் இரண்டு ஓவர்களிலேயே விராட் கோலி, ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீழ்த்தி அமெரிக்கா அசத்தல் வெற்றி - ஹைலைட்ஸ் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்திய நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியின் ஹைலைட்ஸ் காணொளி இணையாத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: ஜோன்ஸ், நேத்ரவால்கர் அபாரம்; சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை அப்செட் செய்து அமெரிக்கா வரலாற்று வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் அமெரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றிப்பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. ...
-
T20 WC 2024: பாகிஸ்தான் பேட்டர்கள் சொதப்பல்; அமெரிக்க அணிக்கு 160 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்க அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BANA vs INDA: சௌரப், முகேஷ் குமாரின் அபார பந்துவீச்சில் இந்தியா ஏ அபார வெற்றி!
வங்கதேச ஏ அணிக்கெதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட்டில் இந்திய ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
வங்கதேச ஏ அணியை 112 ரன்னில் சுருட்டிய இந்திய ஏ அணி!
இந்திய ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் வங்கதேச அணி 45 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் அணியிலிருந்து இளம் வேகப்பந்துவீச்சாளர் விலகல்!
காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் செளரப் துபே விலகியதால் புதிய வீரரை சன்ரைசர்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. ...
-
SA vs IND: இந்திய அணியின் கூடுதல் வீரர்களாக சஹார், சைனி சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் தீபக் சஹார், நவ்தீப் சைனி உள்பட 4 பேர் கூடுதல் வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24