Rr ipl
இந்தியா - தென் ஆப்பிரிக்க தொடர் ஜூன் மாதம் தொடக்கம்!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் ஜூன் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் ஜூன் 9ஆம் தேதி தொடங்க உள்ளது. 2ஆவது போட்டி கட்டாக்கில் ஜூண் 12ஆம் தேதி, 3ஆவது போட்டி விசாகப்பட்டினத்தில் ஜூன் 14ஆம் தேதி, 4ஆவது போட்டி ராஜ்கோட்டில் ஜூன் 17ஆம் தேதி, 5ஆவது போட்டி பெங்களூருவில் ஜூன் 19ஆம் தேதியும் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Related Cricket News on Rr ipl
-
ஐபிஎல் 2022: கடைசி ஓவரில் சாதனைகளை நிகழ்த்திய ரஸ்ஸல்!
கொல்கத்தா தோற்ற போதிலும் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளும் பேட்டிங்கில் 48 ரன்கள் விளாசி தனி ஒருவனாக போராடிய அன்ரே ரஸ்ஸல் ரசிகர்களின் பாராட்டை பெற்றார். ...
-
ஐபிஎல் 2022:‘என்னதான் ஆனது கோலிக்கு’ வருத்தத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து ஃபார்மை இழந்து வரும் விராட் கோலி குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியின் சறுக்கல் குறித்து விளக்கம் அளித்த டூ பிளெசிஸ்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் ஆர்சிபி அணி 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஏன் என்பது குறித்து கேப்டன் டூ பிளெசிஸ் விளக்கம் அளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியை பந்தாடியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2022: சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்; பரிதாப நிலையில் ஆர்சிபி!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 68 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாதது குறித்து மனம் திறந்த முஸ்தபிசூர்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக விளையாடாமல் இருப்பது பற்றி வங்கதேசப் பந்துவீச்சாளரும் தில்லி அணியைச் சேர்ந்தவருமான முஸ்தாபிசுர் ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கேகேஆரை பந்தாடி வெற்றியைப் பறித்தது குஜராத்!
ஐபிஎல் 2022: கொல்கத்தாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: ஹர்திக் அரைசதம்; கடைசி ஓவரில் அசத்திய ரஸ்ஸல்!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரடர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி அணியின் செயலுக்கு வருத்தம் தெரிவித்த வாட்சன்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் செயல் தனக்கு வருத்தத்தை தருவதாக டெல்லி அணியின் மற்றொரு துணை பயிற்சியாளர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: விதிகளை மீறியதாக ரிஷப், ஷர்துலுக்கு கடும் அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நடுவர் தீர்ப்பை மீறிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்துக்கு 100 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 36ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: நான் செய்தது தவறுதான் - ரிஷப் பந்த்!
அம்பயர்களுடன் விவாதிக்க டெல்லி அணியின் பயிற்சியாளரான பிரவீன் ஆம்ரேவை களத்திற்குள் அனுப்பியது தவறு தான் என டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பந்த் ஒப்புக்கொண்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ரிஷப் பந்தின் செயலிற்கு கண்டனம் தெரிவிக்கும் முன்னாள் வீரர்கள்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரிஷப் பண்டின் செயல்பாட்டை கெவின் பீட்டர்சன், அசாருதீன் ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: நடுவர் நோ-பால் கொடுக்காததால் பேட்ஸ்மேன்களை அழைத்த ரிஷப் பந்த்!
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்கடித்தாலும், கடைசி ஓவரில் நோபால் கொடுக்காததால் ஏற்பட்ட சர்ச்சை பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24