Rr ipl
ஐபிஎல் 2022: கடைசி பந்தில் ஆட்டத்தை முடித்த தோனி; மும்பையை வீழ்த்தியது சிஎஸ்கே!
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் ஆடிவருகின்றன. இந்த சீசனில் இரு அணிகளுமே படுமோசமாக ஆடிவரும் நிலையில், பரம எதிரிகளான இரு அணிகளுமே வெற்றி வேட்கையுடன் இந்த போட்டியில் மோதின.
மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் ஜடேஜா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்(அதுமட்டும்தான் செய்தார்). சிஎஸ்கே அணி 2 மாற்றங்களுடனும், மும்பை இந்தியன்ஸ் அணி 3 மாற்றங்களுடனும் களமிறங்கியது.
Related Cricket News on Rr ipl
-
ஐபிஎல் 2022: பொல்லார்டை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தோனி!
2010 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் செய்த அதே ஃபீல்ட் செட்டப்பை மீண்டும் செய்து பொல்லார்டின் விக்கெட்டை ஸ்கெட்ச் போட்டு தோனி தூக்கிய விதம் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பொல்லார்டின் காலில் விழுந்த பிராவோ - வைரல் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்பாக பொல்லார்டு காலில் பிராவோ விழுந்து வணங்கிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தடுமாறிய டாப் ஆர்டர்; காப்பாற்றிய திலக் வர்மா!
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சுரேஷ் ரெய்னா எனக்கு கடவுளை போன்றவர் - கார்த்திக் தியாகி!
ரஞ்சி கோப்பையில் சுரேஷ் ரெய்னா தன்னை அடையாளம் கண்டதாக தியாகி கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: முதல் ஓவரிலேயே ஓபனர்களை வீழ்த்திய முகேஷ் சௌத்ரி!
மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரையும் முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் சிஎஸ்கே பவுலர் முகேஷ் சௌத்ரி. ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸிற்கு எதிராக சாதனைப் படைத்த டேவிட் வார்னர்!
ஒரே ஒரு அணிக்கு எதிராக 1,000 ரன்கள் விளாசிய 2ஆவது வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார் டேவிட் வார்னர். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவிலிருந்து மேலும் ஒருவர் விலகல்; இலங்கை வீரர் சேர்ப்பு!
சென்னை அணியில் இருந்து காயம் காரணமாக தீபக் சாஹர் விலகியநிலையில், தற்போது ஆடம் மில்னே இந்த சீசன் முழுவதும் விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுடனான போட்டியில் களமிறங்கும் அர்ஜுன் டெண்டுல்கர்!
மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீசும் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2022: இந்த வெற்றி மிகவும் முக்கியமானது - ரிஷப் பந்த்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் கரோனாவையும் மீறி டெல்லி அணி அதிரடி வெற்றி பெற்றது குறித்து கேப்டன் ரிஷப் பந்த் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: எங்களது தோல்விக்கு இதுவே காரணம் - மயங்க் அகர்வால்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் ‘எல் கிளாசிகோ’ - சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் தொடரின் எல் கிளாசிகோ என்று அழைக்கப்படும் சிஎஸ்கே, மும்பை அணிகள் மோதும் ஆட்டம் நவி மும்பையில் இன்று நடைபெறுகிறது. ...
-
ஐபிஎல் 2022: என் குழந்தைகளை என்னால் திருப்திபடுத்த முடியவில்லை - டேவிட் வார்னர்!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இதுவரை 3 அரைசதங்களை அடித்திருந்தபோதிலும், தன்னுடைய குழந்தைகளை திருப்திபடுத்த முடியாமல் திணறிவருவதாக டேவிட் வார்னர் புன்னகையுடன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அக்ஸருடன் விருதைப் பகிர்ந்த குல்தீப் யாதவ்!
தனக்கு கொடுக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை சக வீரர் அக்சர் படேல் உடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார் டெல்லி கேபிடல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் தோற்றால் தொடரிலிருந்து வெளியேறிவிடும்; சிஎஸ்கே தோற்றால் இனி நடைபெறும் அனைத்து ஆட்டங்களுமே வாழ்வா சாவா என்ற நிலைதான். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24