Rr ipl
ஆர்சிபியிலிருந்து விலக நினைத்தேன் - விராட் கோலி!
ஐபிஎல் தொடரில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத அணிகளில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. "ஈ சாலா கப் நம்தே" என்ற வாசகமும் பல்வேறு அணி ரசிகர்களாலும் விமர்சனங்களுக்கு உள்ளானது.
இதன் விளைவாக தான் ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார். அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது அணி மாறவில்லை. தனது கடைசி போட்டி வரை ஆர்சிபியில் தான் இருப்பேன் எனத் தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு பூரிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கோலியும் ஏலத்தில் பங்கேற்க முடிவெடுத்தது தெரியவந்துள்ளது.
Related Cricket News on Rr ipl
-
ஐபிஎல் 2022: வெவ்வேறு குரூப்பில் சென்னை, மும்பை அணிகள்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மார்ச் 26 ஆம் தேதி தொடக்கம்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து தீபக் சஹார் விலகல் - தகவல்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் காயம் காரணமாக விலக நேரிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நான் நானாக இருக்க விரும்புகிறேன் - விராட் கோலி!
வாழ்க்கையில் நான் நானாக இல்லாவிட்டால் மைதானத்திலும் என்னால் சுயமாக இருக்க முடியாது என விராட் கோலி பேட்டியளித்தார். ...
-
ஐபிஎல் 2022: மும்பைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஐபிஎல் அணிகள்!
ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகும் என்பது உறுதியாகியுள்ள நிலையில், போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம் - தகவல்
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தொடருக்கான போட்டி வடிவங்களை வெளியிட்டது பிசிசிஐ!
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான போட்டி வடிவங்களை பிசிசிஐ இறுதி செய்துள்ளது. ...
-
ஆர்ச்சரை எதிர்கொள்ள வேண்டும் - யாஷ் துல்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடவுள்ள யாஷ் துல், ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் பயிற்சியாளர் குழுவில் அஜித் அகர்கர்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் ஓர் பார்வை!
ஐபிஎல் 15ஆவது சீசனில் புதிதாக களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணி ஓர் பார்வை!
இங்கிலாந்தைச் சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டனை 11.5 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு பஞ்சாப் அணி நிர்வாகம் போட்டிபோட்டு வாங்கியது. ...
-
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஓர் பார்வை!
வரலாற்றின் முதல் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வாங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அதிகபட்சமாக இளம் இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணாவை 10 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பும் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் 10 அணிகள் விளையாட இருக்கும் நிலையில் அடுத்த ஐந்தாண்டுக்கான ஒளிபரப்பு உரிமம் 50 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
இணையத்தி வைரலாகும் ‘தல’ தோனியின் காணொளி!
14 ஆண்டுகளுக்கு முன் சிஎஸ்கே அணிக்கு மகேந்திர சிங் தோனி அடித்த முதல் விசிலின் காணொளியை மீண்டும் பதிவிட்டு, சிஎஸ்கே அணியில் தோனியின் 14ஆவது ஆண்டை கொண்டாடப்பட்டு வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24