Rr ipl
கரோனா அச்சுறுத்தல் : ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய வீரர்கள்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் உள்ள ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் சொந்த காரணங்களுக்காக மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பவுள்ளனர்.
இது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில், "ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் சொந்த காரணங்களுக்காக ஆஸ்திரேலியா திரும்புகின்றனர். வரும் ஐபிஎல்லில் அவர்கள் விளையாட மாட்டார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் அவர்களின் முடிவை மதிக்கிறோம். அவர்களுக்கு நாங்கள் முழுமையான ஆதரவை வழங்குகிறோம்" என ட்வீட் செய்துள்ளது.
Related Cricket News on Rr ipl
-
ஐபிஎல் திருவிழா 2021: பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெறும் 21 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து அஸ்வின் விலகல்; காரணம் இதுதான்!
கரோனா வைரசுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடிவரும் நிலையில், ஐபிஎல் தொடரிலிருந்து தான் விலகுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: பரபராபான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: ருத்ர தாண்டவமாடிய ஜடேஜா; ஆர்சிபியின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ...
-
ஐபிஎல் 2021: ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி பேட்டிங்!
ஐபிஎல் தொடரின் 20ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப ...
-
ஐபிஎல் 2021: டூ பிளெசிஸ், ஜடேஜா அசத்தல்; ஆர்சிபிக்கு 192 ரன்கள் இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பேட்டிங்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
‘தோனி ஒரு மாஸ்டர்’ - சைமன் கேடிச் புகழாரம்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஒரு மாஸ்டர். அவர் வழிநடத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளர் சைமன் கேடிச் தெரிவி்த்துள்ளார். ...
-
ராஜஸ்தான் வெற்றி குறித்து மனம் திறந்த சாம்சன்!
கிறிஸ் மோரிஸ், சேதன் சக்காரியா இருவரின் பந்துவீச்சும் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
கரோனா சூழலில் ஐபிஎல் தேவைதானா? - கில்கிறிஸ்ட் !
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், அதிரடி ஆட்டக் ...
-
ஐபிஎல் 2021: கேகேஆரை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் திருவிழா 2021: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
ஐபிஎல் தொடரில் 20ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
ஐபிஎல் 2021: ராஜஸ்தான் பந்துவீச்சில் தடுமாறிய கேகேஆர்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரை ...
-
ஐபிஎல் திருவிழா 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24