Rr vs csk
அணியின் வெற்றிக்கு உதவியது மகிழ்ச்சி - தோனி!
துபாய் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 60 ரன்களையும், ரிஷப் பண்ட் 51 ரன்களையும் குவித்தனர். பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது முதல் ஓவரிலேயே டூபிளெஸ்ஸிஸின் விக்கெட்டை பறிகொடுத்தது.
Related Cricket News on Rr vs csk
-
ஐபிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி, 9ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சிஎஸ்கே!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 9ஆவது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: அதிரடியில் மிரட்டிய பந்த், ஷா; சிஎஸ்கேவிற்கு 173 ரன்கள் இலக்கு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிஎஸ்கேவில் இவர் கண்டிப்பா விளையாடனும் - சுனில் கவாஸ்கர்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கே அணி கண்டிப்பாக சுரேஷ் ரெய்னாவை ஆடவைக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். ...
-
தொடர் முழுவது எங்களுக்கு சவால் அளித்துள்ளனர், அவர்களை மதிக்கிறோம் - சிஎஸ்கே போட்டி குறித்து ரிக்கி பாண்டிங்!
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் சரியான மனநிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021, தகுதிச்சுற்று 1 : டெல்லி vs சென்னை - உத்தேச அணி!
14ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2021 முதல் தகுதிச்சுற்று: டெல்லி vs சென்னை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாளை நடைபெறும் முதல் தகுதிச்சுற்றில் மோதுகின்றன. ...
-
சிஎஸ்கேவுடனான வெற்றிக்கு இதுவே காரணம் - கேஎல் ராகுல்!
14 ஓவர்களில் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு என்று தெரிவித்ததால், நாங்கள் ஆட்டத்தை சீக்கிரம் முடிக்க எண்ணினோம் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: பேட்டிங்கில் முன்னேறுவது அவசியம் - தோனி!
அடுத்தடுத்து போட்டிகளில் நாங்கள் பேட்டிங்கில் முன்னேறுவது அவசியம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: கேஎல் ராகுல் அதிரடியில் சிஎஸ்கேவை பந்தாடியது பஞ்சாப்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: சிஎஸ்கேவை 134 ரன்களில் சுருட்டிய பஞ்சாப்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 135 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: சிஎஸ்கே vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச அணி!
சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் விளையாடும் பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 53ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
நடுவரின் தீர்ப்பு போட்டி முடிவை மாற்றிவிடக்கூடாது - சுனில் கவாஸ்கர்!
ஐபிஎல் டி20 தொடரில் வெற்றி மற்றும் தோல்விக்கு இடையே நடுவர் எடுக்கும் முடிவுகள் வேறுபாட்டை ஏற்படுத்திவிடக் கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சாடியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: மைதானம் இரு தன்மைகளாக இருந்ததால், எங்களால் ஸ்கோர் செய்ய முடியவில்லை - தோனி!
ஆடுகளம் இரு தன்மை உடையதாக இருந்ததால், எங்களால் ரன்களைச் சேர்க்க முடியவில்லை என சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்தார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24