Rr vs kkr
ஐபிஎல் 2022: ரன் குவிப்பில் டி காக்-ராகுல் ஜோடி புதிய வரலாறு படைத்தது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல் - டி காக் ஜோடி, 20 ஓவர்கள் முழுவதும் விளையாடி 210 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தது.
இதன் மூலம் ஒட்டு மொத்தமாக ஐபிஎல் தொடரில் தொடக்க விக்கெட் பாட்னர்ஷிப்-க்கு அதிக ரன்கள் குவித்த ஜோடிகள் பட்டியலில் ராகுல் - டி காக் இணை முதல் இடத்தில் உள்ளது.
Related Cricket News on Rr vs kkr
-
ஆட்டத்தை மாற்றிய எவின் லூயிஸ் கேட்ச் - காணொளி!
ஐபிஎல் தொடரிலிருந்து 2 முறை சாம்பியனான கொல்கத்தா அணி வெளியேறியது. ...
-
தான் விளையாடிய சிறந்த ஆட்டம் இது - ஸ்ரேயாஸ் ஐயர்!
லக்னோ அணிக்கு எதிரானப் போட்டியில் போராடி தோற்றநிலையில், அதுகுறித்த எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்துள்ள கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தான் விளையாடிய சிறப்பான ஆட்டங்களில் இதுவும் ஒன்று என கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கேகேஆரை வெளியேற்றியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: சதமடித்து மிராட்டிய டி காக்; ஆதரவாக நின்ற கேஎல் ராகுல்!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பிளே ஆஃப்ஸ் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்குகிறது. ...
-
ஐபிஎல் 2022: வரலாற்று சாதனைகளை நிகழ்த்திய ஆண்ட்ரே ரஸ்ஸல்!
ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளை எதிர்கொண்டு 2000 ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை கேகேஆர் வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் படைத்துள்ளார். ...
-
இறுதி ஆட்டத்திலும் எங்களது திட்டம் செயல்படும் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ரஸ்ஸலுக்கு முடிந்தவரை பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே நேற்றைய போட்டியில் எங்களது திட்டமாக இருந்தது என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தேர்வு குழு சர்ச்சை குறித்து விளக்கமளித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
தேர்வுக்குழுவில் அணியின் பொறுப்பாளரும் பங்கேற்றுக் கொள்வதாக கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஷ் ஐயர் கூறியிருந்த நிலையில் தற்போது அதை மறுத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஹைதராபாத்தை பந்தாடி பிளே ஆஃப் கனவை பிரகாசமாக்கிய கேகேஆர்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தினார். ...
-
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. ...
-
யுஏஇ டி20 லீக்கில் களமிறங்கும் நைட் ரைடர்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் யுஏஇ டி20 லீக் தொடரின் ஓர் அணியை நைட் ரைடர்ஸ் குழுமம் வாங்கியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ரோஹித்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த யுவராஜ் சிங்!
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
சர்ச்சையை கிளப்பிய ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு..!
கேகேஆர் அணியின் வீரர்கள் தேர்வில் தலைமைச் செயல் அதிகாரியும் பங்களிப்பார் என கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஜஸ்ப்ரித் பும்ராவை பாராட்டிய ரோஹித் சர்மா!
கேகேஆர் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜஸ்ப்ரித் பும்ராவை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24