Rr vs kkr
ஐபிஎல் 2022: முழு அட்டவணை வெளியீடு!
ஐபிஎல் 15ஆவது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் களமிறங்குவதால் 10 அணிகள் இந்த சீசனில் களமிறங்குகின்றன.
10 அணிகள் ஆடவுள்ளதால் இந்த சீசனில் 10 அணிகளும் தலா 5 அணிகள் அடங்கிய இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி க்ரூப் ஏ-வில் மும்பை இந்தியன்ஸ், கேகேஆர், டெல்லி கேபிடள்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 5 அணிகளும், க்ரூப் பி-யில் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 5 அணிகளும் இடம்பெற்றுள்ளன.
Related Cricket News on Rr vs kkr
-
கேகேஆரை வழிநடத்த காத்திருக்கிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்
ஐபிஎல் 2022 சீசனில் கொல்கத்தா அணியை வழிநடத்தப் போகும் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை அந்த அணி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஷுப்மன் கில்லை இழந்தது வருத்தமளிக்கிறது - பிரண்டன் மெக்கல்லம்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான கேகேஆர் அணியில் சுப்மன் கில் தக்கவைக்கப்படாதது ஏமாற்றமளித்ததாக அந்த அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். ...
-
நான் இந்திய அணிக்கு தேர்வாக இவர்கள் தான் காரணம் - வெங்கடேஷ் ஐயர்!
கேகேர் அணி தன்னை தேர்வு செய்ததன் காரணமாகவே நான் தற்போது இந்திய அணிக்குள் இடம்பிடித்துள்ளேன் என்று ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
“ஐபிஎல் தொடரில் நான் இருக்க விரும்பும் ஒரே இடம் கேகேஆர் மட்டுமே” - சுனில் நரைன்
ஐபிஎல் தொடரில் நாண் விளையாட வேண்டும் என்று நினைக்கும் ஒரே அணி கேகேஆர் மட்டும் தான் என வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் சுனில் நரைன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: வெங்கடேஷ் ஐயருக்கு அடித்த ஜேக்பாட்!
அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பில் கேகேஆர் அணி வெங்கடேஷ் ஐயரை 8 கோடிக்கு தக்கவைத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தக்கவைக்கப்பட்ட வீரர்களும், வாங்கப்பட்ட தொகையும்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தக்கவைத்த வீரர்கள் மற்றும் வாங்கப்பட்ட தொகைக் குறித்த விவரங்களை பார்ப்போம். ...
-
இளைஞர்களை அனுபவம் எந்த நாளிலும் தோற்கடிக்கும் - டுவைன் பிராவோ
டி20 போட்டியில் மோதல் என்று வந்துவிட்டால், இளைஞர்களை அனுபவம் எந்த நாளிலும் தோற்கடிக்கும் என்று சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் சாம்பியன் பட்டத்திற்கு இந்த அணி தகுதியானது தான் - எம் எஸ் தோனி
நடப்பு சீசன் சாம்பியன் பட்டத்தை வெல்ல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அனைத்து தகுதியும் உள்ளன என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: நான்காவது முறையாக கோப்பையை தட்டித் தூக்கியது சிஎஸ்கே!
14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, நான்காவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றிய ருதுராஜ்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் அதிக ரன்களை அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை சிஎஸ்கெவின் ருதுராஜ் கெய்க்வாட் கைப்பற்றி அசத்தினார். ...
-
ஐபிஎல் 2021 இறுதிப்போட்டி: வானவேடிக்கை காட்டிய சிஎஸ்கே; கேகேஆருக்கு 193 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஃபாஃப் டூ பிளெசிஸின் அதிரடியான ஆட்டத்தினால் 193 ரன்களை கேகேஆர் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிஎஸ்கே ஜெர்சியில் வார்னர்; ஷாக்கான ரசிகர்கள்!
சிஎஸ்கே சீருடையில் உள்ள தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்ட டேவிட் வார்னர் பிறகு அதை உடனடியாக நீக்கிவிட்டார். ...
-
ஐபிஎல் 2021 இறுதிப்போட்டி: ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய வாசிம் ஜாஃபர்!
சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதும் ஐபிஎல் 14வது சீசனின் ஃபைனலில் எந்த அணி வெல்லும் என்று வாசிம் ஜாஃபர் வெளிப்படையாக கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: நிச்சயம் இந்த அணி தான் கோப்பையை வெல்லும் - ஆகாஷ் சோப்ரா!
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சென்னை அணி தான் கோப்பையை வெல்லும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24