Sa vs ind
WI vs IND, 1st Test: ஜெய்ஸ்வால், ரோஹித் அபார சதம்; வலிமையான ஸ்கோரை நோக்கி இந்தியா!
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூலை 12ஆம் தேதி டொமினிகாவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இந்திய பவுலர்கள் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவாகவே வீழ்ந்தனர். குறிப்பாக அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் தடுமாறினர்.
Related Cricket News on Sa vs ind
-
முதல் போட்டியில் அரைசதம்; ஜாம்பவான்கள் பட்டியளில் ஜெய்ஸ்வால்!
அறிமுகப் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார் யஷஷ்வி ஜெய்ஸ்வால், சுனில் கவாஸ்கர், ஷிகர் தவான் போன்ற ஜாம்பவான்களின் பட்டியலில் இடம்பிடித்து புதிய சாதனை படைத்திருக்கிறார். ...
-
WI vs IND, 1st Test: ஜெய்ஸ்வால், ரோஹித் அரைசதம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் வின்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 146 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஜெய்ஸ்வாலிடமிருந்து ஸ்பெஷலான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் இருந்து ஸ்பெஷலான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND, 1st Test: அஸ்வின் அசத்தல்; யஷஸ்வி, ரோஹித் அதிரடி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் குவித்துள்ளது. ...
-
அபார கேட்ச் பிடித்து அசத்திய சிராஜ் - வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் முகமது சிராஜ் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தந்தை, மகன் விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை!
2011ஆம் ஆண்டு தந்தை ஷிவ்நரைன் சந்தர்பால் விக்கெட்டை எடுத்த அஸ்வின், வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்டில் மகன் டெக்நரைன் சந்தர்பால் விக்கெட்டை எடுத்து புதிய சாதனைப் படைத்துள்ளார். ...
-
WI vs IND 1st Test: மாஸ் காட்டும் அஸ்வின்; தடுமாறும் விண்டீஸ்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, முதல் டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், டொமினிகாவில் இன்று தொடங்குகிறது. ...
-
இந்திய அணிக்கெதிரான திட்டங்கள் ரெடி - கிரேக் பிராத்வைட்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெஸ்ட் கேப்டன் கிரேக் பிராட்வெயிட் இந்திய அணியை வீழ்த்த தங்கள் இடம் திட்டம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ...
-
WI vs IND: இந்திய டி20 அணி அறிவிப்பு; ஜெஸ்வால், திலக் வர்மாவுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
நான் இதை கூறியதும் எனது தந்தை மகிழ்ச்சியில் அழுதே விட்டார் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் எனக்கு வாய்ப்பு கிடைத்த செய்தியை கேட்டதும் எனது தந்தை மகிழ்ச்சியில் அழுதுவிட்டார் என்று இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். ...
-
புஜாரா மீண்டும் கம்பேக் கொடுப்பார் - ஹர்ஷா போக்லே!
வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் தொடரில் புஜாரா நீக்கப்பட்டிருப்பதை அவருடைய முடிவாக நான் பார்க்கவில்லை. நிச்சயமாக அவர் மீண்டும் பணிக்கு திரும்புவார் என்று வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார். ...
-
விண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கெய்வாட், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
WI vs IND: இந்திய அணியில் இடம்பெறும் இளம் ஐபிஎல் நட்சத்திரங்கள்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 2 days ago