Sa vs ire
இந்தியா - அயர்லாந்து அணிகள் முதல் டி 20இல் இன்று மோதல்!
அயர்லாந்து சென்றுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஏற்கனவே முதன்மை வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால் இளம் வீரர்களை கொண்ட இந்த இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது.
இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 ஆட்டம் டப்ளின் நகரில் இந்திய நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.
Related Cricket News on Sa vs ire
-
அயர்லாந்து vs இந்தியா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை டப்லினில் நடைபெறுகிறது. ...
-
ராகுல் திவேத்தியாவுக்கு அட்வைஸ் வாழங்கிய கிரேம் ஸ்மித்!
ராகுல் திவேத்தியா ட்விட்டரில் கவனம் செலுத்துவதைவிட, தன்னுடைய திறமையை இன்னும் கூடுதலாக மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
அயர்லாந்து தொடரில் இவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் - ஆகாஷ் சோப்ரா!
அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இவ்விருவருக்கும் வாய்ப்பு கிடைப்பது சந்தேககம் தான் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
IRE vs IND: சஞ்சு சாம்சன் பேட்டிங் குறித்து விமர்சித்த கபில்தேவ்!
விக்கெட் கீப்பிங்கில் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் சுமார்தான் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா - அயர்லாந்து தொடருக்கான தேதி அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் என அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. ...
-
அயர்லாந்தை 150 ரன்னில் சுருட்டியது யுஏஇ!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று இறுதிப் போட்டியில் மதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரசிகர்களின் மனதை வென்ற நேபாள் வீரர்!
நேபால் கிரிக்கெட்டை அணியை சேர்ந்த விக்கெட் கீப்பர் ஒருவர், நியாயத்தின் அடிப்படையில் செய்த ஒரு விஷயம் பாராட்டுக்களை பெற்று வருகிறது. ...
-
OMN vs IRE: பால்பிர்னி அதிரடி; ஓமனை பந்தாடியது அயர்லாந்து!
ஓமனுக்கு எதிரான டி20 போட்டியில் அயர்லாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!
அண்டர் 19 உலகக்கோப்பை: அயர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs IRE, 3rd ODI: மெக்பிரையன் அசத்தல்; வரலாற்று வெற்றியைப் பெற்றது அயர்லாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது. ...
-
WI vs IRE, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை சமன்செய்த அயர்லாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
WI vs IRE: நாளை இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறும்!
கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுமென இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ளன. ...
-
கரோனா அச்சுறுத்தல்: விண்டீஸ் vs அயர்லாந்து போட்டி ஒத்திவைப்பு!
வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs IRE: அயர்லாந்து அணியில் இணையும் ஸ்டிர்லிங், கட்கேட்!
கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ள அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங், ஷேன் கட்கேட் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47