Sa vs nz t20
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணியைத் தேர்வு செய்த காம்ரன் அக்மல்!
டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. அமீரக கண்டிஷனுக்கு நன்கு பழக்கப்பட்ட பாகிஸ்தான் அணி மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Related Cricket News on Sa vs nz t20
-
தமிம் இக்பால் ஒரு துணிச்சலான முடிவை எடுத்துள்ளார் - நஸ்முல் ஹசன்
டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து வங்கதேச வீரர் தமிம் இக்பால் விலகிய நிலையில், அவர் பெயர் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்ததாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த வாரத்தில் வெளியாகும் டி20 உலகக்கோப்பைகான இந்திய அணி - தகவல்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி முடிவடைந்ததும், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய பொல்லார்ட்!
வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டரும் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனுமான கீரன் பொல்லார்டு, டி20 கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை கடந்த 2ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையிலிருந்து விலகினார் தமிம் இக்பால்!
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் தமிம் இக்பால் அறிவித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை: கொல்கத்தாவில் நாக் அவுட் போட்டிகள்!
நடப்பாண்டு ரஞ்சி கோப்பை தொடரின் நாக் அவுட் மற்றும் இறுதிச்சுற்று போட்டிகள் கொல்கத்தாவில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
மீண்டும் எனது ஃபார்முடன் விளையாட ஆர்வமாக உள்ளேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
கடந்த நான்கு மாதங்களாகவே தான் கடினமாக பயிற்சி செய்து வருவதாகவும், இந்த ஓய்வு நாட்களில் கூட தான் பயிற்சியை மட்டுமே மேற்கொண்டதாகவும் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஹர்திக் பாண்டியா குறித்து தினேஷ் கார்த்திக்கின் கருத்து!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா முக்கிய வீரராக இடம்பெறுவார் என சக வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
பந்துவீச்சில் ஹர்திக் முன்னேற இதனை செய்ய வேண்டும் - சல்மான் பட்!
மூன்று துறைகளிலும் ஜொலிக்க வேண்டுமென்றால், ஹர்திக் பாண்ட்யா தனது உடலை சற்று பருமனாக்க வேண்டும் என பாகிஸ்தான் சல்மான் பட் தெரிவித்துள்ளார். ...
-
எனது கனவு நிறைவேறியது - இந்திய அணியில் அறிமுகமானது குறித்த வருண்!
இலங்கை தொடரின் போது இந்திய அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கியது குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி மனம் திறந்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணி தேர்வில் நீடிக்கும் இழுபறி!
டி20 உலக கோப்பைக்கான அணி தேர்வில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மற்றும் தலைமை தேர்வாளர் முகமது வாசிம் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. ...
-
டி20 உலகக்கோப்பையை இந்த அணி தான் கையிலேந்தும் - டேரன் சமி உறுதி!
டி20 உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி கண்டிப்பாக வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: விராட் கோலியுடன் ஆலோசனையில் இறங்கிய பிசிசிஐ!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்கி வரும் நிலையில், அதுதொடா்பாக இந்திய கேப்டன் விராட் கோலி - பிசிசிஐ உயா்நிலை அலுவலர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ...
-
எங்களது பலமே எங்களில் நிலையான தன்மைதான் - ஈயன் மோர்கன்!
இங்கிலாந்து அணி கேப்டன் ஈயன் மோர்கன் ஐசிசிக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இங்கிலாந்து அணியின் பலமே அணியின் நிலையான தன்மை தான் என தெரிவித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை தொடர் ஒத்திவைப்பு - பிசிசிஐ
நடப்பாண்டு நவம்பர் மாதம் தொடங்க இருந்த ரஞ்சி கோப்பை தொடரின் தேதியை அடுத்த அண்டு ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47