Sa vs wi 1st odi
ENG vs PAK,1st ODI: மஹமூத் அபார பந்துவீச்சி 141 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார்.
அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் முதல் ஓவரிலேயே இமாம் உல் ஹக், கேப்டன் பாபர் அசாம் அகியோர் ரன் ஏதுமின்றி ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய முகமது ரிஸ்வான், மக்சூத், ஷாகீல் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 26 ரன்களிலே பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Related Cricket News on Sa vs wi 1st odi
-
ENG vs PAK: காயம் காரணமாக முதல் ஒருநாள் போட்டியிலிருந்து விலகிய ஹாரிஸ் சோஹைல்!
காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியிலிருந்து விலகுவதாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஹாரிஸ் சொஹைல் அறிவித்துள்ளார். ...
-
ENG vs SL, 1st ODI: ஜோ ரூட், வோக்ஸ் அசத்தல்; இலங்கையை பந்தாடியது இங்கிலாந்து!
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs SL 1st ODI: வோக்ஸ், வில்லி பந்துவீச்சில் சுருண்ட இலங்கை!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 185 ரன்களுக்கு ஆனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47