Sl vs aus 2nd
WI vs AUS, 2nd Test: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
WI vs AUS, 2nd Test: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டு வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன், டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கிரெனடாவில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் பியூ வெப்ஸ்டர் 60 ரன்களையும், அலெக்ஸ் கேரி 63 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on Sl vs aus 2nd
-
2nd Test, Day 4: விண்டிஸூக்கு 277 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 277 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
2nd Test, Day 3: ஸ்மித், க்ரீன் அரைசதம்; வலிமையான முன்னிலையில் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 254 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
2nd Test, Day 2: மீண்டும் சொதப்பிய டாப் ஆர்டர்; சரிவிலிருந்து மீளுமா ஆஸ்திரேலியா?
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 12 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
2nd Test, Day 2: பிராண்டன் கிங், ரோஸ்டன் சேஸ் நிதானம் - கம்பேக் கொடுக்குமா விண்டீஸ்?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
2nd Test, Day 1: ஆஸியை 286 ரன்களில் ஆல் அவுட்டாக்கியது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 286 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
WI vs AUS: நாதன் லையன், பிரெட் லீ சாதனையை முறியடிப்பாரா பாட் கம்மின்ஸ்?
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை (ஜூலை 03) கிரெனடாவில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைக்க காத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
லபுஷாக்னே மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் - ஸ்டீவ் ஸ்மித்
மார்னஸ் லபுஷாக்னே உலகில் உள்ள மற்ற வீரர்களைப் போலவே சிறந்தவர் என்பது எனக்கு தெரியும். அதனால் அவர் மீண்டும் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
காயத்தில் இருந்து குணமடைந்த ஸ்டீவ் ஸ்மித்; வலிமை பெறும் ஆஸ்திரேலியா!
ஸ்டீவ் ஸ்மித் தனது காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். இதனால் அவர் நிச்சயம் திரும்பி வருவதுடன், அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறியுள்ளார். ...
-
இத்தொடரில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டுள்ளனர் - ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கை அணி பந்து வீச்சாளர்கள் எங்கள் பேட்டர்களை தொடர்ந்து அழுத்ததில் வைத்ததுடன் சிறப்பாக விளையாடினார்கள் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் ஒரு நிலையான செயல்திறனை வெளிப்படுத்தினோம் - சரித் அசலங்கா!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தவறவிட்டது குறித்து நாங்கள் அதிகம் சிந்திக்கவில்லை. ஆனால் இலங்கை கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய நேரம் இது என அந்த அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
SL vs AUS, 2nd ODI: ஆஸ்திரேலியாவை பந்தாடி ஒருநாள் தொடரை வென்றது இலங்கை!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது. ...
-
SL vs AUS, 2nd ODI: குசால் மெண்டிஸ் சதம்; அசலங்கா ஃபினிஷிங் - ஆஸிக்கு 282 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 282 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47