Sl vs aus
ஜாம்பாவை போல இவரும் எங்களுக்கு விக்கெட்டை எடுப்பவர் - சங்காவை பாராட்டிய மார்ஷ்!
ஆஸ்திரேலியா அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக, தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவின் இந்த தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று டர்பன் மைதானத்தில் நடைபெற்றது.
நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய தரப்பில் நான்கு வீரர்கள் அறிமுகமானார்கள். அதில் ஒருவர் இந்திய டாக்ஸி டிரைவர் மகனான தன்வீர் சங்கா. சுழற் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா திடீர் உடல்நிலை குறைவால் நேற்று விளையாட முடியாமல் போய்விட்டது. அவருக்கு பதிலாக இந்த வலது கை சுழற் பந்துவீச்சாளர் அறிமுகப்படுத்தப்பட்டார்.
Related Cricket News on Sl vs aus
-
SA vs AUS, 1st T20I: சங்கா, ஸ்டொய்னிஸ் பந்துவீச்சில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
SA vs AUS, 1st T20I: மிட்செல் மார்ஷ், டிம் டேவிட் அதிரடியில் இமாலய இலக்கை குவித்தது ஆஸி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 227 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி நாளை டர்பனில் நடைபெறவுள்ளது. ...
-
SA vs AUS, 1st T20I: அஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகிய மேக்ஸ்வெல்; ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியிலிருந்து நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
SA vs AUS: ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் விலகல்!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் காயம் காரணமாக விளகியுள்ளனர். ...
-
SA vs AUS: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; டெவால்ட் பிரீவிஸிற்கு இடம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
இந்தியா, தென் ஆப்பிரிக்கா தொடர்களை தவறவிடும் பாட் கம்மின்ஸ்!
ஆஷஸ் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், வரவுள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஷஸ் 2023: மீண்டும் பாஸ்பாலில் அசத்திய இங்கிலாந்து; பந்துவீச்சில் தடுமாறிய ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆஷஸ் 2023: இங்கிலாந்தை திணறவைத்த ஆஸி; கவாஜா, லபுஷாக்னே நிதானம்!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆஷஸ் 2023: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, ஐந்தாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி மற்றும் 5ஆவது போட்டி லண்டன் தி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ...
-
ஆஷஸ் 2023: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை நிகழ்த்திய ஸ்டூவர்ட் பிராட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் படைத்துள்ளார். ...
-
எமர்ஜிங் ஆசிய கோப்பை: யுஏஇ-யை 175 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய ஏ அணிக்கெதிரான எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஷஸ் 2023: மிரட்டும் இங்கிலாந்து, திணறும் ஆஸ்திரேலியா; வெற்றி யாருக்கு?
இங்கிலாந்துக்கு எதிரான அஷஸ் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24