Sl vs ban 2nd
பாகிஸ்தான் vs வங்கதேசம், இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Pakistan vs Bangladesh 2nd T20I Dream11 Prediction: வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முடிந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி இன்று லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பாகிஸ்தான் அணி ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மேலும் இந்த போட்டியிலும் அந்த அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரையும் கைப்பற்றும். மறுபக்கம் வங்கதேச அணி தோல்விக்கு இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Sl vs ban 2nd
-
UAE vs BAN, 2nd T20I: முகமது வசீம் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது யுஏஇ!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. ...
-
UAE vs BAN, 2nd T20I: வங்கதேச பேட்டர்கள் அசத்தல்; யுஏஇ அணிக்கு 206 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐக்கிய அரபு அமீரகம் vs வங்கதேசம், இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
WI vs BAN, 2nd T20I: விண்டீஸை வீழ்த்தி டி20 தொடரை வென்றது வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸ அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை செயின்ட் வின்செண்ட்டில் நடைபெறவுள்ளது ...
-
பிராண்டன் கிங்கை சீண்டிய தன்ஸிம் ஹசன்; வைரலாகும் காணொளி!
பிராண்டன் கிங் - தன்ஸிம் ஹசன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதம் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
WI vs BAN, 2nd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது விண்டீஸ்!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
WI vs BAN, 2nd ODI: வங்கதேசத்தை 227 ரன்களில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 228 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நடத்தை விதிகளை மீறியதாக அல்ஸாரி ஜோசபிற்கு அபராதம் விதித்தது ஐசிசி!
வங்கதேச ஒருநாள் தொடரின் போது நடுவர்களிடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்ஸாரி ஜோசப்பிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், இரண்டாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு இரண்டாவது ஒருநாள் போட்டியானது செயின்ட் கிட்ஸில் நாளை நடைபெறவுள்ளது ...
-
நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸின் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் கெவின் சின்க்ளேர் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs BAN, 2ndTest: ஜக்கார், தைஜுல் அசத்தல்; தொடரை சமன்செய்தது வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளது. ...
-
WI vs BAN, 2nd Test: வங்கதேசத்தை 164 ரன்னில் சுருட்டிய வெஸ்ட் இண்டீஸ்!
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 70 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
WI vs BAN, 2ndTest: ஷாத்மான் இஸ்லாம் அரைசதம்; நிதானம் காட்டும் வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47