Sl vs ind
பத்திரிகையாளர் குறித்து சஹா வெளியிட்ட ஸ்கிரீன் ஷாட் இணையத்தில் வைரல்!
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதையடுத்து, இந்த தொடரில் பங்கேற்கவுள்ள அணி விவரம் நேற்று வெளியிடப்பட்டது. அதில், மூத்த விக்கெட் கீப்பர் சஹா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து, ஓய்வு பெறுவது குறித்து யோசிக்கும்படி அணியின் தலைமை பயற்சியாளர் டிராவிட் தன்னிடம் பேசியதாக சஹா பல்வேறு ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். ஆனால், கான்பூர் டெஸ்ட் போட்டியில் 61 ரன்கள் எடுத்த பிறகு அணியில் இடம்பெறுவது குறித்து கவலை வேண்டாம் என பிசிசிஐ தலைவர் கங்குலி தனக்கு உத்தரவாதம் அளித்ததாகவும் சஹா கூறியுள்ளார்.
Related Cricket News on Sl vs ind
-
இந்திய டெஸ்ட் அணியின் இடம்பெற்ற புதுமுகம்; யார் இந்த சவுரவ் குமார்?
இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் அறிமுக வீரராக சவுரவ் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
கங்குலி, டிராவிட்டை சாடும் விருத்திமான் சஹா!
இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருத்திமான் சகா ராகுல் டிராவிட் மற்றும் கங்குலி மீது கடுமையான விமர்சனத்தை சுமத்தியுள்ளார். ...
-
ரோஹித் இந்தியாவின் நம்பர் ஒன் வீரர் - சேத்தன் சர்மா!
ரோஹித் சர்மாதான் இந்தியாவின் 'நம்பர் 1' கிரிக்கெட் வீரர் என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
களத்தில் ஆக்ரோஷமடைந்த ரோஹித் - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2ஆஅவது டி20 போட்டியில் புவனேஷ்வர் குமார், ரோவ்மன் பவலின் கேட்ச்சை கோட்டைவிட்ட கோபத்தில், கேப்டன் ரோஹித் சர்மா பந்தை எட்டி உதைந்த காணொளி சமுக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ...
-
IND vs SL: இந்திய டி20 அணியில் மீண்டும் ஜடேஜா, சாம்சன்!
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஜடேஜா, சஞ்சு சாம்சன் ஆகியோர் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்கள். ...
-
IND vs SL: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்!
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
India vs West Indies, 3rd T20I – போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. ...
-
புவனேஷ்குமார் மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது - ரோஹித் சர்மா!
புவனேஸ்வர் குமார் நெருக்கடியான நேரத்தில் 19ஆவது ஓவரை சிறப்பாக வீசினார். அவரது அனுபவம் கைகொடுத்தது என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
IND vs WI: கடைசி போட்டியிலிருந்து விராட் கோலி விலகல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலிருந்து இந்திய வீரர்கள் விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
IND vs WI, 2nd T20I: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
இணையத்தில் வைரலாகும் ரிஷப் பந்தின் சிக்சர்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் ரிஷப் பண்ட் அதிரயாக விளையாடி ரன்களை குவித்தார். ...
-
IND vs WI, 2nd T20I: விராட் கோலி, ரிஷப் பந்த் அரைசதம்; விண்டீஸுக்கு 187 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
India vs West Indies, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
IND vs WI: ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் எடுக்காதது குறித்து ரோஹித் சர்மா!
ஸ்ரேயாஸ் ஐயர் அணிகள் இணைக்கப்படாதது குறித்து ரோஹித் சர்மா சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24