Sl vs ind
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்; இந்திய அணி சறுக்கல்!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் டைட்டிலை நியூசிலாந்து அணி வென்றது. 2019 - 2021இல் நடத்தப்பட்ட முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூசிலாந்து வென்றது. 2021 - 2023 வரையிலான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தொடர்கள் நடந்துவருகின்றன.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளி பட்டியலில், வெறும் இரண்டே டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி அந்த இரண்டிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி 100 சதவிகித வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது.
Related Cricket News on Sl vs ind
-
இந்திய அணியை வீழ்த்தியது பெருமையாக உள்ளது - டீன் எல்கர்!
இந்தியா போன்ற நம்பர் ஒன் அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி வீழ்த்தியது உண்மையிலேயே ஒரு அணியின் கேப்டனாக எனக்கு பெருமையாக அமைந்துள்ளது தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார். ...
-
இனி ரஹானே, புஜாராவின் நிலை என்ன - விராட்டின் பதில்
இனிவரும் போட்டிகளில் ரஹானே மற்று புஜாரா ஆகியோர் இந்திய அணியில் இடம்பிடிப்பார்களா என்ற கேள்விக்கு விராட் கோலி பதிலளித்துள்ளார். ...
-
எங்களது தோல்விக்கு இதுவே காரணம் - விராட் கோலி ஓபன் டாக்!
இந்திய அணி வீரர்களும் சிறப்பாக பந்துவீசினார்கள் என்றாலும் நாங்கள் பேட்டிங்கில் ஒரு யூனிட்டாக பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
இருவரையும் நீக்கிட்டு இவர்களுக்கு வாய்ப்பு கொடுங்க - கவாஸ்கர் காட்டம்!
புஜாரா, ரஹானே ஆகிய 2 சீனியர் வீரர்களையும் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கிவிட்டு, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய இருவரையும் அணியில் சேர்க்க வேண்டும் என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார். ...
-
SA vs IND, 3rd Test: இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுடனான 3ஆவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ...
-
SA vs IND, 3rd Test: வெற்றியை நோக்கி தென் ஆப்பிரிக்கா..!
இந்தியாவுடனான கடைசி டெஸ்ட் போட்டியில் தென் அப்பிரிக்க அணி வெற்றிபெற இன்னும் 41 ரன்களே மீதமுள்ளன. ...
-
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் அரிதான சம்பவம்!
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சம்பவம், இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் அரங்கேறியுள்ளது. ...
-
கோலியின் செயலுக்கு கண்டம் தெரிவித்த கம்பீர்!
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, டிஆர்எஸ் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்டெம்ப்பில் இருந்த மைக் அருகே சென்று பேசியதற்கு முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ...
-
மூன்றாம் நடுவரின் சர்ச்சை முடிவு; கடுப்பான கோலி, அஸ்வின்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நடுவர் ஏமாற்று வேலை செய்தது அம்பலமானதாக கூறி விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆவேசமடைந்தனர். ...
-
SA vs IND: கேப்டவுன் சதத்தின் மூலம் சாதனைகளைக் குவித்த ரிஷப் பந்த்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட்டில் சதமடித்த ரிஷப் பந்த், அபாரமான சாதனை படைத்துள்ளார். ...
-
SA vs IND, 3rd Test: இலக்கை நெருங்கும் தென் ஆப்பிரிக்கா; விட்டுக்கொடுக்காமல் போராடும் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SA vs IND: ஜான்சன் த்ரோவை தடுத்து நிறுத்திய பந்த்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சனின் அத்துமீறிய செயலுக்கு தக்க பதிலடி கொடுத்தார் ரிஷப் பந்த். ...
-
SA vs IND, 3rd Test: ரிஷப் அதிரடி சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் இந்திய அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs IND, 3rd Test: மீண்டும் சொதப்பிய ரஹானே, புஜாரா; ரிஷப் பந்த் அதிரடி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 143 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24