Sl vs ind
இந்தியா - பாகிஸ்தான் போட்டி; ரமீஸ் ராஜா முயற்சி!
அரசியல் சூழல் காரணமாக கடந்த 2012-13க்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐசிசி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் போட்டிகளில் மட்டுமே இரு நாடுகளும் மோதுகின்றன. இந்த நிலையை மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா முயற்சி எடுத்து வருகிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 36ஆவது தலைவராக ரமீஸ் ராஜா கடந்த வருடம் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு வாரியத்தில் 2003-04-ல் தலைமை அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். 2004இல் இந்தியா பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்ததற்கு ரமீஸ் ராஜா முக்கியப் பங்கு வகித்தார்.
Related Cricket News on Sl vs ind
-
வாஷிங்டன் சுந்தருக்கு கரோனா; ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்குக் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
SA vs IND, 3rd Test: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்தியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
‘டெஸ்ட் கிரிக்கெட்டின் சகாப்தம்’ #RahulDravid
இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என்றழைக்கப்படும் ஜாம்பவான், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இன்று தனது 49ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். ...
-
SA vs IND: ரிஷப் பந்தை விமர்சித்த பிரக்யான் ஓஜா!
இரண்டாவது இன்னிங்சில் அதிக ரன் குவிக்கவேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தபோது ரிஷப் பந்த் ஆடிய அந்த ஷாட் தேவையில்லாதது என கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. ...
-
SA vs IND, 3rd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை கேப் டவுனில் நடைபெறவுள்ளது. ...
-
தோனியின் அட்வைஸை ரிஷப் பந்துக்கு கூறிய கோலி!
தோனி தனக்கு கூறிய அறிவுரையை ரிஷப் பந்துக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். ...
-
SA vs IND: கும்ப்ளே, ஸ்ரீநாத் வரிசையில் இணைய காத்திருக்கும் ஷமி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி புதிய மைல் கல் ஒன்றை எட்டவுள்ளார். ...
-
SA vs IND: மூன்றாவது டெஸ்டில் சிராஜ் விளையாடமாட்டார் - விராட் கோலி
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் விளையாட மாட்டார் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND: கேப்டவுனில் பயிற்சியை ஆரம்பித்த இந்தியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் விதத்தில் இந்திய அணி வீரர்கள் இன்று தங்களது பயிற்சியை ஆரம்பித்தனர். ...
-
SA vs IND: ரிஷப் பந்திற்கு கொஞ்சம் பிரேக் தேவை - மதன் லால்
ரிஷப் பந்துக்கு சிறிய பிரேக் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் மதன் லால் கருத்து கூறியுள்ளார். ...
-
SA vs IND: இந்திய வீரர்களுக்கு டிராவிட்டின் புதிய கண்டிஷன்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில கண்டிஷன்களைப் போட்டுள்ளார். ...
-
IND vs WI: தொடரில் மாற்றங்களைச் செய்யும் பிசிசிஐ!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக ஆறு மைதானங்களில் விளையாட திட்டமிட்ட நிலையில், தற்போது அதை 3 ஆக குறைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ...
-
மூன்றாவது டெஸ்டில் ஸ்ரேயாஸ், விஹாரிக்கு வாய்ப்பு உண்டா? - ராகுல் டிராவிட் விளக்கம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார். ...
-
SA vs IND: இந்திய அணி நிச்சயம் வெல்லும் - தினேஷ் கார்த்திக் நம்பிக்கை!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24